முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமானப்படையில் புதிய போக்குவரத்து விமானம் : முறைப்படி இணைத்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      இந்தியா
Rajneth 2023-09-25

Source: provided

லக்னோ :  உத்தரபிரதேசத்தில் ஹிந்தன் விமான படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி-295 போக்குவரத்து விமானம் இந்திய விமான படையில் முறைப்படி சேர்க்கப்பட்டது. 

ஏர்வேஸ் டிபான்ஸ் அண்ட் ஸ்பைஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 21,935 கோடி மதிப்பிலான 56 சி-295 ராணுவ போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி  தயாரிக்கப்பட்டுள்ள முதல் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம் சமீபத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் உள்ள ஹிந்தன் விமான படை தளத்தில் சி-295 ராணுவ போக்குவரத்து விமானத்தை விமான படையில் இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சி-295 ராணுவ போக்குவரத்து விமானத்தை விமானப்படையில் முறைப்படி இணைத்தார். 

தொடர்ந்து டிரோன் சக்தி 2023 கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். சி-295 ராணுவ போக்குவரத்து விமானம் இந்திய விமான படையின் முதல் போக்குவரத்து விமானம் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து