முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரசின் வெற்றி உறுதி: அசோக் கெலாட் நம்பிக்கை

சனிக்கிழமை, 25 நவம்பர் 2023      இந்தியா      அரசியல்
Ashok-Khelat-2023-11-25

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் நேற்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் மந்திரி அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது:-

ராஜஸ்தானில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை இல்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். பா.ஜனதா தலைவர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து பிரசாரத்திற்கு வந்வர்கள். அடுத்த ஐந்தாண்டுக்கு அவர்களை இங்கு பார்க்க முடியாது. இது மோடியின் தேர்தல் இல்லை. இது மாநில சட்டசபை தேர்தல். நாங்கள் இங்கேதான் இருப்போம். 

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.பாஜகவினருக்கு தோல்வி உறுதி என தெரிந்துவிட்டதால் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்றுஅசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் அரசு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்

200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. கரன்பூர் தொகுதியில்காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் காலமானதால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து