முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வடிவேலு காலமானார்

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      தமிழகம்
Vedivelu 2023-11-28

Source: provided

சென்னை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வடிவேல் காலமானார். அவருக்கு வயது 86. 2002 ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசில் ஊரக தொழில்துறை அமைச்சர் பதவி வகித்தார். மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், மாநில விவசாய பிரிவு செயலாளர் என அ.தி.மு.க..,வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அவரது உடல், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்பந்திகுப்பத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து