முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேலோ இந்தியா தேசிய பாரா ஒலிம்பிக் டெபிள் டென்னிஸ் விராங்கனையாக மதுரை மாற்று திறானாளி பெண் தேர்வு

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      விளையாட்டு
Fatima-2023-12-07

திருப்பரங்குன்றம், தேசிய அளவிலான மாற்று திறனாளிகள் பங்கு கொள்ளும் கோலோ இந்தியா பாரா டெபிள் டென்னீஸ் போட்டிக்கு மதுரையை சேர்ந்த மாற்றுதிறனாளி பெண் பாத்திமாபீவி தேர்வு செய்யப்பட்டுள்ளார் 

வருகின்ற டிசம்பர் 10 -ந் தேதி துவங்கி 17 -ம் தேதி வரை 8 நாட்கள் டெல்லியில்  மாற்று திறனாளிகளுக்கான தேசிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் டிசம்பர் 14 -ந் தேதி நடைபெறும் பாரா ஒலிம்பிக் டெபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை  சேர்ந்த 3 பெண்கள் உட்பட 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாற்று திறனாளி பெண் விராங்கனைகளில் மதுரை மாவட்டத்தில் இருந்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த எஸ்.பாத்திமாபீவி தேர்வு செய்யபட்டு உள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து