முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபுதாபி இந்து கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம்

சனிக்கிழமை, 25 மே 2024      சினிமா      உலகம்
Abu-Dhabi 2024-05-25

அபுதாபி, அபுதாபி நகருக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோவிலை பார்வையிட்டு தரிசனம் செய்தார். 

அபுதாபி சென்ற நடிகர் ரஜினி காந்த் கேரளாவைச் சேர்ந்த லூலூ குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. யூசுப் அலியை சந்தித்து பேசினார். அவரது ஆதரவுடன் அபுதாபி அரசின் பத்து ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவானது கலை சேவைக்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோவிலை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். கோவிலுக்கு சென்ற அவருக்கு நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மேலும் சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார். மேலும் அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித் பள்ளிவாசலையும் நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து