முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்குமாருக்கு நன்றி சொன்ன விஜய் மில்டன்

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024      சினிமா
Vijay-Milton 2024 08 05

Source: provided

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம். மழை பிடிக்காத மனிதன்.

படத்தை பற்றி இயக்குனர் பேசியதாவது .

அனைவருக்கும் வணக்கம் இந்த படம் நன்றாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இந்த படத்தில் முதலில் ஒரு நிமிட காட்சிகள் எனக்கு தெரியாமலே படத்தில் வந்திருந்தது அதைப்பற்றி படக்குழுவினர்களிடம் பேசிய பிறகு அதை நீக்கி விட்டோம். படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக அனைவரும் எடுத்த முயற்சியே இது .

தற்போது அந்த ஒரு நிமிட காட்சி இல்லை .முக்கியமாக நடிகர் சரத் சார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் படம் நன்றாக வந்திருக்கிறது அனைவரும் திரையரங்குகளில் சென்று பாருங்கள் நன்றி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து