முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் பதவி குறித்த கேள்வி ? அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      சினிமா
Rajini 2024-01-21

சென்னை, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என செய்தியாளரை கண்டிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவும் செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என்று உங்களிடம் சொல்லி இருக்கிறேன்" என சற்று கோபமாக பதில் கூறினார்.

அதனை தொடர்ந்து வேட்டையன் படம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள் என கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இதனை தொடர்ந்து வேட்டையன், கூலி படங்கள் எவ்வாறு வந்துள்ளது என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அனைத்தும் நன்றாக வந்துள்ளது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து