முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் வெளியாகும் - வெனம் தி லாஸ்ட் டான்ஸ்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      சினிமா
Venom-The-Last-Dance 2024-0

Source: provided

டாம் ஹார்டி, மீண்டும் நடிக்கும் படம் வெனம் தி லாஸ்ட் டான்ஸ். மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' தமிழில் இம்மாதம் வெளியாகிறது. இந்தப் படத்தில் சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ்  இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச், ஸ்டீபன் கிரஹாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹார்டி, மார்செல் ஆகியோரின் கதையின் அடிப்படையில் கெல்லி மார்செல் இப்படத்துக்கான திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். மார்வெல் டிரையாலஜியின் இறுதித்தொகுப்பான இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இம்மாதம். 25-ம் தேதி 3டி-யில் வெளியிடுகிறது. அதே நாளில் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து