முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான தொடர்; நியூசி., டெஸ்ட் அணி அறிவிப்பு

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      விளையாட்டு
New-Zealand 2023-12-10

Source: provided

வெல்லிங்டன் : இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள்... 

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஆட உள்ளது. இந்த தொடரும் இந்தியாவில் நடக்கிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு டாம் லதாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி:

டாம் லதாம் (கேப்டன்), டாம் ப்ளெண்டல் (விக்கெட் கீப்பர்), மார்க் சாம்ப்மென், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், பென் சீயர்ஸ், டிம் சவுதி, கேன் வில்லியம்சன், வில் யங், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட்க்கு மட்டும்), இஷ் சோதி (2வது மற்றும் 3வது டெஸ்ட்க்கு மட்டும்).

போட்டி அட்டவணை:

1) முதல் டெஸ்ட் - பெங்களூரு - அக். 16-20.

2) 2-வது டெஸ்ட் - புனே - அக். 24-28.

3) 3- வது டெஸ்ட் - மும்பை - நவ. 1-5.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து