முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமரன்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2024      சினிமா
Amaran 2024-10-28

Source: provided

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள்  வெளியாகவுள்ள இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது.

இதுவரை இப்படத்திலிருந்து வெளியான ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னை முழுமையாக மாற்றியுள்ளார். அவரின் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் மிகப்பெரிய மாற்றங்கள் தெரிகின்றது. இப்படம் சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, சாய் பல்லவி சூரியாவுக்கு எப்படி காக்க காக்க திரைப்படம் அமைந்ததோ அதுபோல சிவகார்த்திகேயனுக்கு அமரன் படம் அமையும் என்று வாழ்த்தினார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து