முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழங்குடியின தலைவரின் கொள்ளுப்பேரன் உயிரிழப்பு

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      இந்தியா
Modi-1 2023 04 03

Source: provided

 

ராஞ்சி: ஜார்க்கண்டை சேர்ந்த பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரரான பிர்சாமுண்டாவின் கொள்ளுப்பேரன் மங்கள் முண்டா உயிரிழந்தார். மங்கள் முண்டா மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 25-ம் தேதி பயணிகள் வாகனத்தின் மேற்கூரையில் இருந்து விழுந்த மங்கள் முண்டாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 28-ம் தேதி நள்ளிரவு மங்கள் முண்டா உயிரிழந்தார். மங்கள் முண்டா மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு பழங்குடியின சமூகத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து