எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி: பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 28 பேர் வரும் 10-ம் தேதி விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் 28 பேர் கடந்த செப்டம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற போது, பக்ரைன் நாட்டின் கடல் பகுதியில் எல்லை தாண்டி சென்றதாக அவர்கள் 28 பேரையும் பக்ரைன் அரசு கைது செய்தது. இந்த நிலையில் எல்லை தாண்டி சென்றதாக பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் வருகிற 10-ம் தேதி விடுவிக்கப்பட உள்ளதாக நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூசுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராபர்ட் புரூசுக்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது,
28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக நீங்கள் எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி கடிதம் எழுதி இருந்தீர்கள். பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட அந்த மீனவர்கள் வருகிற 10-ம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு இந்தியா திரும்புவார்கள்.
இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவர்களுக்கு செய்து வருகிறது.அவர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளுடன் பேசுதற்கான நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025 -
திருவள்ளுவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை: குறள் வழி நடந்து சமத்துவ சமுதாயம் பேணுவோம் என பதிவு
15 Jan 2025சென்னை, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க.
15 Jan 2025ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரித்தார்.
-
ரஷ்யா ஏவுகணை தாக்குலை தடுக்க மின்சாரத்தை துண்டித்தது உக்ரைன்
15 Jan 2025கீவ், ரஷ்யா அதிரடி தாக்குதலில் இருந்து தப்பிக்க பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக உக்ரைன் மின்சாரத்தை துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு
15 Jan 2025மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.
-
மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியில் எந்த சிக்கலும் இல்லை: தெற்கு ரயில்வே
15 Jan 2025சென்னை, மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியில் எந்த சிக்கலும் இல்லை. எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உங்களது ஆதரவுக்கு நன்றி: நடிகர் அஜித்குமார் உருக்கம்
15 Jan 2025துபாய், உங்களது ஆதரவு, வாழ்த்துகள் மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்
-
உலகம் முழுதும் எதிரொலிக்கும் திருக்குறளின் போதனைகள்: திருவள்ளுவர் தினத்தில் கவர்னர் புகழாரம்
15 Jan 2025சென்னை, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
இனி ஒரு நாள் ஊதியம் ரூ.5000: கிராமிய கலைஞர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தார் முதல்வர்
15 Jan 2025சென்னை, சென்னை சங்கமம் விழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம், ரூ.5000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
15 Jan 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அணை நீர்வரத்து 381 கன அடியாக நீடிக்கிறது.
-
தேசிய ராணுவ தினம் கொண்டாட்டம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
15 Jan 2025புதுடெல்லி, தேசிய ராணுவ தினம் கொண்டாடப்பட்டதையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக மீண்டும் அண்ணாமலைக்கு வாய்ப்பு? இந்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது
15 Jan 2025சென்னை, தமிழக பா.ஜ.க.
-
பாலமேடு ஜல்லிக்கட்டில் 19 மாடுபிடி வீரர்கள் காயம்
15 Jan 2025மதுரை, மதுரை பாலமேட்டில் 1,100 காளைகள், 910 வீரர்களுடன் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 பேர் காயமடைந்தனர்.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 10 அரசு விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்
15 Jan 2025சென்னை, திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024--ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தல
-
இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க அனைத்து நாடுகளுக்கும் விரும்பம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
15 Jan 2025மாட்ரிட், இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் விரும்புகின்றன என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கான வெகுமதி 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு: மத்திய அரசு புதிய அறிவிப்பு
15 Jan 2025புதுடெல்லி, இந்தியாவில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நல்ல உள்ளங்களுக்கு வெகுமதி தற்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரத்தில் இ
-
பூக்கும் புன்னகையில் மனம் நிறைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
15 Jan 2025சென்னை, முதல்வர் மு.க ஸ்டாலின் தனது வலைதள பதிவில், மாளவிகா ஐயர் என்பவரின் பதிவை பகிர்ந்து பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
-
3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி: நாட்டின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என பதிவு
15 Jan 2025மும்பை, இந்திய கப்பற்படைக்கு மேலும் வலுகூட்டும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ்.
-
மேலும் 100 பள்ளிகளுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழக அரசாணை வெளியீடு
15 Jan 2025சென்னை, தமிழ்நாட்டில் 2022-2023, 2023-2024-ம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு சுமார் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்
-
வள்ளுவர் தினம்: கமல் புகழாரம்
15 Jan 2025சென்னை, அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
மோசமான வானிலை - அடர் மூடுபனி: டெல்லியில் 100 விமானங்கள், 26 ரெயில் சேவைகள் தாமதம்
15 Jan 2025டெல்லி, புது டெல்லியில் நேற்று காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரெயில்கள் தாமத மாகியுள்ளதா
-
சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை உயிரிழப்பு
15 Jan 2025திருச்சி, திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
காங். புதிய தலைமை அலுவலகம்: சோனியா காந்தி திறந்து வைத்தார்
15 Jan 2025டெல்லி, காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் ராகுல் காந்தி, சோனியா பங்கேற்றனர்.
-
2 ஆயிரம் கி. காய்கறி, பழங்களால் தஞ்சை பெருநந்திக்கு அலங்காரம்
15 Jan 2025தஞ்சை, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தஞ்சைப் பெரிய கோவிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
-
யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிப்பு
15 Jan 2025புதுடெல்லி, பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு நடைபெறும் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.