முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படப்பிடிப்பிற்காக தாய்லாந்து பயணம்: அரசியல் கேள்விக்கு பதிலளிக்க நடிகர் ரஜினி மீண்டும் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      சினிமா
Rajini

Source: provided

சென்னை : தான் ஏற்கனவே கூறிய படி தன்னிடம் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என் நடிகர் ரஜினி காந்த் தெரிவித்தார் .

நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இந் நிலையில் கூலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கிறது. அதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது; கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் வரை முடிந்துவிட்டது. அடுத்த படப்பிடிப்பு வரும்  ஜன  13ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது என்று கூறினார்.

அப்போது நிருபர்களில் ஒருவர், அரசியல் தொடர்பான கேள்வி ஒன்றை கேட்க முனைந்தார். அவர் கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே குறுக்கிட்ட ரஜினிகாந்த், அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஓகே, தேங்க்யூ என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து