முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு இடைத்தேர்தலில் விலகல்: அ.தி.மு.க. மீது திருமாவளவன் தாக்கு

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      அரசியல்
Thirumavalavan 2024-12-16

சென்னை, அ.தி.மு.க. அரசியல் ரீதியாக வலுவிழந்து வருகிறது என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டி இடவில்லை என்பது அரசியல் ரீதியாக அ.தி.மு.க. வலுவிழந்து உள்ளதை காட்டுகிறது. சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் இளம் பெண்கள் வந்த காரை, தி.மு.க.வின் கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் கும்பலாக துரத்திய சம்பவத்தில், காரில் கட்சிக் கொடி கட்டப் பட்டிருப்பதாலேயே அவர்கள் தி.மு.க.வினர் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது இருப்பினும் நடவடிக்கை தேவை.

கவன ஈர்ப்புக்காக, சீமான் ஏதோ பேசுகிறார். பெரியாரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. பெரியாருடனான மோதல் போக்கை சீமான் கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா அரசமைப்புக்கு எதிரானது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான அரசு பா.ஜ.க. அரசு. எதிர்ப்புகளை மீறி சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் பா.ஜ.க. அரசின் இந்த செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து