எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, வரும் 3-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
29-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 1-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-06-2025.
27 Jun 2025 -
இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., உடன் கூட்டணியா? - இல்லை என்கிறது வங்கதேசம்
27 Jun 2025டாக்கா : இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்கீஸ்தான் உடன் கூட்டணி இல்லை என்று வங்கதேசம் அரசு தெரிவித்துள்ளது.
-
2027-ம் ஆண்டுக்குள் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்படும்: ரஷ்யா உறுதி
27 Jun 2025புதுடில்லி : வரும் 2027ம் ஆண்டிற்குள், மீதமுள்ள இரண்டு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்
27 Jun 2025சென்னை : சிறுவன் கடத்தல் வழக்கில், பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
27 Jun 2025டெஹ்ரான் : அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித
-
படிக்கட்டுகளில் சாகசம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
27 Jun 2025மதுரை : பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் ந
-
4 நாட்களுக்கு பிறகு குற்றால அருவியில் குளிக்க அனுமதி
27 Jun 2025தென்காசி : குற்றாலம் அருவியில் 4 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்துள்ளனர்.
-
கர்நாடகாவில் 15 வகையான மருந்து, மாத்திரைகளுக்கு தடை
27 Jun 2025பெங்களூரு : கர்நாடகத்தில் 'பாராசிட்டமல்-650' உள்பட 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு கர்நாடக அரசின் சுகாதாரத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
அகமதாபாத் விமான விபத்து; ஐ.நா., விசாரணையை நிராகரித்தது இந்தியா
27 Jun 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது.
-
கோவில் தேர் திருவிழாவில் சாதிய அடையாளங்கள் கூடாது: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
27 Jun 2025மதுரை, நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்களும் பயன்படுத்தக் கூடாது என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வரும் 15-ம் தேதி முதல் காலை உணவு திட்டம் அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகளிலும் அமலாகிறது
27 Jun 2025சென்னை, அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூலை 15ம் தேதி முதல் தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
-
எழுத்தாளரை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jun 2025சென்னை, தமிழ்ச் சமூகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியைப் போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்று சாகித்ய அகாடமி மற்றும் ஜே.என்.யு. பல்கலை.
-
தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? - செல்வப்பெருந்தகை விளக்கம்
27 Jun 2025திண்டிவனம் : பா.ம.க. தி.மு.க. கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
-
கமேனியை கொல்ல திட்டம்: ஒப்புக்கொண்டது இஸ்ரேல்
27 Jun 2025டெல் அவிவ் : கமேனியே கொல்ல திட்டமிடப்பட்டதை இஸ்ரேல் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.
-
சீனாவுடனான பதற்றத்தை குறைக்க 4 திட்டங்களை எடுத்துரைத்த ராஜ்நாத்
27 Jun 2025பீஜிங் : சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் டாங் ஜூனை சந்தித்த நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் பதற்றத்தை குறைப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடைய
-
குறைந்த தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் தான் இருப்போம் : திருமாவளவன் திட்டவட்டம்
27 Jun 2025திருச்சி : குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய நிதி உதவி முடிவுகளில் முரண்பாடு: மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்
27 Jun 2025சென்னை : தேசிய பட்டியல் சாதியினருக்கான பெல்லோஷிப் முடிவுகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவு சேதம் : நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச் தகவல்
27 Jun 2025இஸ்ரேல் : ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க. கூட்டணியில் விஜய் இணைவாரா? - காத்திருங்கள் என அமித்ஷா பதில்
27 Jun 2025புதுடெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்ற கேள்விக்கு காத்திருங்கள் என அமித்ஷா பதிலளித்தார்.
-
பூரி ரத யாத்திரை தொடங்கியது: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
27 Jun 2025பூரி : அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
இமாச்சலபிரதேசம்: வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலி
27 Jun 2025டேராடூன் : இமாச்சலபிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
4.8 ரிக்டர் அளவில் சீனாவில் நிலநடுக்கம்
27 Jun 2025பீஜிங் : சீனாவில் ரிக்டர் 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஈரான், இஸ்ரேலில் இருந்து இதுவரை 4,400 இந்தியர்கள் மீட்பு
27 Jun 2025புதுடெல்லி : ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்து இதுவரை 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 345 கட்சிகளை நீக்கும் நடவடிக்கை தொடக்கம்
27 Jun 2025புதுடெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 44 ஆயிரம் கனஅடியாக உயர்வு
27 Jun 2025சேலம் : கர்நாடகா அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணைக்கு 44 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.