முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'தேசிங்குராஜா-2' திரைவிமர்சனம்

புதன்கிழமை, 16 ஜூலை 2025      சினிமா
Desinguraja-2 2025-07-15

Source: provided

காவல் ஆணையராக இருக்கும் விமல், குற்றவாளிகளுக்கு துணை போவதோடு காவல்துறைக்கே களங்கமாக இருக்கிறார். அவரது நண்பரான ரவுடி ஜனா, அமைச்சர் மகனை கொல்லப்போவதாக சவால் விடுகிறார். எனவே அமைச்சரின் மகனை  பாதுகாக்கும் பொறுப்பு போலீஸ் உதவி கமிஷ்னர் பூஜிதாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் ஜனா அவரை கொலை செய்கிறார். அமைச்சர் மகனை ஜனா கொலை செய்ய காரணம் என்ன?, பாதுகாப்பு அளிக்கும் விமலுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை. 

படத்தில் விமல் வழக்கமான தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஜனா, நடனம், ஆக்‌ஷன் என அனைத்தும் தனக்கு தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார். பூஜிதா பொன்னடா, ஹர்ஷிதா பண்ட்லமூரி, ஜூகி என மூன்று பேர் நாயகிகளாக சுமாராக நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் எழில், நகைச்சுவை படம் என்ற பெயரில் ஒரு தரமற்ற படத்தை கொடுத்திருக்கிறார். படம் முழுவதும் யார் யாரோ, எதை எதையோ பேசிக் கொண்டிருக்க, திடீரென்று ஒரு திருப்பம், என்று கதை எப்படியோ பயணித்து முடிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து