முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருண் விஜய் நடிக்கும் குற்றம் புதிது

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      சினிமா
Tarun-Vijay 2025-08-11

Source: provided

ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், அறிமுக நடிகர் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் குற்றம் புதிது. நாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்க, மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, டீசரில் நாயகன்  தருண் விஜயின் நடிப்பும், உடல் மொழியும் கவனம் ஈர்த்துள்ளது. படம் பற்றி இயக்குனர் நோஹா ஆம்ஸ்ட்ராங் கூறுகையில், இந்த படத்திற்காக நாயகன் தருண் விஜய் பல்வேறு பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். குறிப்பாக கொரில்லா போல் நடப்பதற்காக மூன்று மாதங்கள் சிற்றபு பயிற்சி எடுத்தார். நிச்சயம் அவரது நடிப்பு பாரட்டு பெறும் என்றார். நாயகன் தருண் விஜய் கூறுகையில், நடிகராக வேண்டும் என்பதற்காக கல்லூரி படிக்கும் போதே, நடிப்பு, நடனம், ஆக்‌ஷன் ஆகியவற்றில் பயிற்சி பெற்றறுள்ளேன் என்று கூறினார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அனைத்து பணிகளும் முடிவடைந்து இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து