முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது. 

நாடு முழுதும் தேர்தல்களில் போட்டியிடாத, தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அதன் விவரம் வருமாறு:-

1.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (ஈஸ்வரன்), 2.மனிதநேய மக்கள் கட்சி (ஜவாஹிருல்லா), 3.மனிதநேய ஜனநாயக கட்சி (தமிமுன் அன்சாரி) 4.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்), 5.எழுச்சி தேசம் கட்சி, 6.கோகுல மக்கள் கட்சி, 7.பெருந்தலைவர் மக்கள் கட்சி (என்.ஆர்.தனபாலன்), 8.தமிழர் தேசிய முன்னணி, 9.தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, 10.விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம், 11.திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ், 12.தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, 13.தமிழர் முன்னேற்றக் கழகம், 14.தொழிலாளர் கட்சி, 15.உரிமை மீட்பு கழகம், 16.வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி,17.விஜய பாரத மக்கள் கட்சி, 18.அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, 19.அகில இந்திய பார்வர்டு பிளாக், 20.அகில இந்திய மக்கள் நகர்வு கட்சி, 21.அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், 22.அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம், 23.அகில இந்திய சத்யஜோதி கட்சி, 24.அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம், 25.அண்ணா மக்கள் இயக்கம், 26.அனைத்து இந்திய தொழிலாளர் கட்சி, 27.அண்ணன் தமிழக எழுச்சி கழகம், 28.டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம், 29.எழுச்சி தேசம் கட்சி, 30.இந்திய காதலர்கள் கட்சி, 30.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், 31.மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி, 32.மக்கள் தேசிய கட்சி, 33.மக்கள் கூட்டமைப்பு கட்சி, 34.மக்களாட்சி முன்னேற்ற கழகம், 35.பச்சை தமிழகம் கட்சி, 36.சமத்துவ மக்கள் கழகம், 37.சிறுபான்மை மக்கள் நல கட்சி, 38.சூப்பர் தேசிய கட்சி, 39.சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம், 40.தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம், 41.தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், 42.தமிழர் தேசிய முன்னணி ஆகிய கட்சிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து