முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துல்கர் சல்மானின் 40-வது படம் ஐ அம் கேம்

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      சினிமா
I-Am-Game 2025-12-01

Source: provided

துல்கர் சல்மானும், ஜோம் வர்கீசும் இணைந்து தயாரிக்கும்  படம் ஐ அம் கேம். நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்த படத்துக்கு சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர்,  பிலால் மொய்து ஆகியோர் கதை எழுத, ஆதர்ஷ் சுகுமாரன், ஷஹபாஸ் ரசீத்  ஆகியோர் வசனங்களை எழுதியுள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்ட்டர் சமீபத்தின் வெளியானது. துல்கர் சல்மானின் 40வது படமான இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவை ஜிம்ஷி காலித் மேற்கொள்ள, ஆக்ஷன் காட்சிகளை, அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைக்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து