முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

79-வது பிறந்தநாளை முன்னிட்டு காங். தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2025      இந்தியா
sonia-gandhi

டெல்லி, 79-வது பிறந்தநாளை முன்னிட்ட சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி. இவர் 20 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக செயல்பட்டுள்ளார். மேலும், இவர் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சோனியா காந்தி தனது 79வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சோனினியா காந்தி இத்தாலியின் லூசியானா நகரில் 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி பிறந்தார்.

இந்நிலையில், சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் உடல் நலத்துடன் நீண்டகாலம் வாழ பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து