முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2026      விளையாட்டு
Australia-1--2026-01-08

சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த நூற்றாண்டில் ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் இணைந்துள்ளார்.

காம்டன் - மில்லர் விருது... 

ஆஷஸ் 2025-26 தொடரினை ஆஸ்திரேலியா 4- 1 என வென்றது. இந்தத் தொடரில் மிட்செல் ஸ்டார்க் 31 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருது வென்றார். பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 156 ரன்கள் எடுத்து அணிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இதன்மூலம், தொடரில் சிறப்பாக செயல்பட்ட மிட்செல் ஸ்டார்க்கிற்கு முதல்முறையாக காம்டன் - மில்லர் விருது வழங்கப்பட்டது. இந்த சாதனை மட்டுமில்லாமல் இந்த நூற்றாண்டில் ஆஷஸ் தொடரில் 30-க்கும் அதிகமான விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலிலும் இணைந்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்:

1. ஷேன் வார்னே - 40 (2005).

2. மிட்செல் ஜான்சன் - 37 (2013-14).

3. க்ளென் மெக்ராத் - 32 (2001).

4. ஷேன் வார்னே - 31 (2001).

5. மிட்செல் ஸ்டார்க் - 31 (2025-26).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து