தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீடுகளில் 5 நாட்களாக நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்தது: வருமானவரி அலுவலகத்தில் விவேக் - புகழேந்தி ஆஜர்
சென்னை, தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடைப்பெற்ற வருமானவரி சோதனை நேற்று நிறைவடைந்தது. சோதனையை அடுத்து...