முகப்பு

உலகம்

Image Unavailable

ஆஸ்திரியாவில் பிரதீபா பாட்டீலுக்கு உற்சாக வரவேற்பு

9.Oct 2011

  சாம்ஸ்பார்க், அக்.9 - ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு ஆஸ்திரியா நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து ...

Image Unavailable

இந்தியா - இங்கிலாந்து கடற்படைகள் கூட்டுப் பயிற்சி

9.Oct 2011

புது டெல்லி, அக்.9 - இந்தியா, இங்கிலாந்து கடற்படைகளின் வருடாந்திர கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. கொங்கண் என ...

Image Unavailable

பின்லேடன் குடும்பத்தினர் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

9.Oct 2011

  இஸ்லாமாபாத், அக்.9 - அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினருக்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகள் விலக்கிக்...

Image Unavailable

சவுதியில் இந்திய சகோதரர்கள் சுட்டுக் கொலை

8.Oct 2011

  துபாய், அக்.8 - சவுதி அரேபியாவில் இந்தியாவைச் சேர்ந்த அண்ணன்,தம்பி இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் ...

Image Unavailable

பின்லேடனை காட்டிக் கொடுத்தவர் மீது தேசத்துரோக வழக்கு

8.Oct 2011

  இஸ்லாமாபாத், அக்.8 - பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை கண்டுபிடிக்க உதவிய டாக்டர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ...

Image Unavailable

ஸ்வீடன் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

8.Oct 2011

  ஸ்டாக்ஹோம், அக்.8 - ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கவிஞர் டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமருக்கு இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ...

Image Unavailable

அமெரிக்க படை தாக்குதலில் தலிபான் இயக்க தளபதி பலி

7.Oct 2011

இஸ்லாமாபாத், அக்.7  - பாகிஸ்தான் நாட்டின் தெற்கு வஜ்ரிஸ்தான் பழங்குடியின பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான் ...

Image Unavailable

கம்ப்யூட்டர் உலகின் வேந்தன் ஆப்பிள் நிறுவனர் மரணம்

7.Oct 2011

சான்பிரான்சிஸ்கோ, அக்.7 - கம்ப்யூட்டர் உலகில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீபன் பால்ஜாப்ஸ் ...

Image Unavailable

பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சலுக்கு 140 பேர் பலி

1.Oct 2011

  இஸ்லாமாபாத், அக்.- 1 - பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சலுக்கு 140 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் ...

Image Unavailable

அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதா விவகாரம் இந்தியாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

30.Sep 2011

வாஷிங்டன்,செப்.- 30 - அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதாவை சர்வதேச தரத்திற்கு உறுதி செய்யும்படி இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தி ...

Image Unavailable

அமெரிக்காவுடன் உறவு முறியுமா? பாக். உயரதிகாரிகள் ஆலோசனை

30.Sep 2011

  இஸ்லாமாபாத்,செப்.- 30 - அமெரிக்காவுடன் உறவு குறித்து பாகிஸ்தான் சிவில் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் நேற்று இஸ்லாமாபாத்தில் கூடி ...

Image Unavailable

வளரும் நாடுகள் ஆயுத கொள்முதல் செய்ததில் இந்தியா முதலிடம்

30.Sep 2011

வாஷிங்டன்,செப்.- 30 -  உலகில் வளர்ந்து வரும் நாடுகள் தங்களுடைய பாதுகாப்புக்காக வெளிநாடுகளில் இருந்து ஆயுத கொள்முதல் செய்ததில் ...

Image Unavailable

பிலிப்பைன்சில் புயல் மழை 18 பேர் பலி: 35 பேர் மாயம்

29.Sep 2011

மணிலா,செப்.- 29 - பிலிப்பைன்சில் ஏற்பட்ட புயல் மழை காரணத்தால் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். 35 பேர் மாயமாகி உள்ளனர்.  பசிபிக் கடலில் ...

Image Unavailable

தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. உதவி செய்ததற்கான ஆதாரம் உள்ளது அமெரிக்கா அறிவிப்பு

29.Sep 2011

வாஷிங்டன்,செப்.- 29 - தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. நிதி உதவி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று ...

Image Unavailable

அமெரிக்கா தாக்கினால் பாக். திருப்பித் தாக்குமாம்

29.Sep 2011

  இஸ்லாமாபாத், செப்.- 29 - பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க படைகளை திருப்பித் தாக்குவோம் என்று பாகிஸ்தான் ராணுவ உளவு...

Image Unavailable

அமைச்சர் ஹினா ரப்பானி பேச்சால் அமெரிக்கா கடும் டென்சன்

28.Sep 2011

  இஸ்லாமாபாத், செப்.- 28 - அமெரிக்கா வேண்டுமானால் பாகிஸ்தான் உடனான உறவை முறித்துக்கொள்ளட்டும் அதனால் பாகிஸ்தானுக்கு நஷ்டம் ...

Image Unavailable

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

28.Sep 2011

நியூயார்க்,செப்.- 28 - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி ...

Image Unavailable

பிலிப்பைன்சில் பாதுகாப்பு படையினருடன் மோதல் 13 தீவிரவாதிகள் பலி

27.Sep 2011

  மணிலா,செப்.- 27 - பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 13 ...

Image Unavailable

கடாபியின் சொந்த ஊரில் தாக்குதல் நிறுத்தி வைப்பு

27.Sep 2011

சிர்தே,செப்.- 27 - லிபிய அதிபர் கடாபியின் சொந்த ஊரான சிரிதேவின் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ...

Image Unavailable

மத்திய அரசின் சதி வேலையை முறியடித்தவர் ஜெயலலிதா- முத்துமணி எம்.பி. பேச்சு

27.Sep 2011

நீலகிரி,செப்.- 27 - நீலகிரி மாவட்ட ஐந்து லாந்தர் பகுதியில் உதகை நகர செயலாளர் டி.கே. தேவராஜ் தலைமையிலும், நகர அவைத் தலைவர் குணசேகரன், ...

இதை ஷேர் செய்திடுங்கள்: