முகப்பு

உலகம்

Image Unavailable

கடாபி சுட்டுக் கொலை: மேற்கத்திய நாடுகள் வரவேற்பு

22.Oct 2011

  ரோம்,அக்.22 - லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதை மேற்கத்திய நாடுகள் வரவேற்றுள்ளன. லிபியாவில்...

Image Unavailable

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக்கொலை

21.Oct 2011

  திரிபோலி,அக்.21 - லிபியாவின் முன்னாள் அதிபர் முவாம்மர் கடாபி புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி ...

Image Unavailable

ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவி: 10 நாடுகள் போட்டி

21.Oct 2011

  ஐ.நா.அக்.21 - ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கு பாகிஸ்தான் உள்பட 10 நாடுகள் ...

Image Unavailable

ரஷ்ய குண்டு வீச்சு விமானம் விழுந்து 2 பேர் பலி

21.Oct 2011

  மாஸ்கோ, அக்.21 - ரஷ்யாவின் குண்டு வீச்சு போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 2 விமானிகள் பலியானார்கள். ...

Image Unavailable

கணவனை கொன்ற சவுதி பெண் தலை துண்டிக்கப்பட்டது

21.Oct 2011

துபாய், அக்.21- சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை கொலை செய்தாள். இதற்காக அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ...

Image Unavailable

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி எச்சரிக்கை

20.Oct 2011

  வஜ்ரிஸ்தான், அக்.20 - தங்கள் நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாக தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அமெரிக்கா 10 முறை யோசித்துப் பார்க்க ...

Image Unavailable

யு.எஸ். வால் ஸ்ட்ரீட் போராட்டம் வலுக்கிறது

19.Oct 2011

நியூயார்க், அக். 19 - பெரிய தொழில் நிறுவனங்களுக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள வால்ஸ்ட்ரீட் என்ற இடத்தில் தொடங்கிய போராட்டம் மேலும்...

Image Unavailable

சீனாவில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

19.Oct 2011

பெய்ஜிங், அக். 19 - சீனாவில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானார்கள். மேலும் 33 பேர் ...

Image Unavailable

அமெரிக்காவில் நிலச்சரிவு: 60 பேர் உயிரிழப்பு

19.Oct 2011

  சான் சால்வடார், அக். 19 - அமெரிக்காவில் கனமழை, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களினால் கடந்த சில நாட்களில் 60 பேர் ...

Image Unavailable

இலங்கை கோயிலுக்கு இந்தியா நிதியுதவி

19.Oct 2011

கொழும்பு, அக். 19 - இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உல்ள திருக்கேத்தீஸ்வரம் கோயிலின் புணரமைப்பு பணிகளுக்கு ரூ. 13.65 கோடி உதவி வழங்க ...

Image Unavailable

மூன்று நாடுகள் மாநாடு: பிரதமர் பிரிடோரியா சென்றார்

18.Oct 2011

  புதுடெல்லி, அக்.18 -  இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளைக் கொண்ட இப்சா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ...

Image Unavailable

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியது

18.Oct 2011

  ஜகார்த்தா,அக்.18 - இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. கடந்த சில வருடங்களாக இந்தோனேசியாவில் ...

Image Unavailable

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார் அன்சாரி

15.Oct 2011

  லண்டன், அக். - 15 - ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வரும் 28 ம் தேதி நடக்கவிருக்கும் காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டில் ...

Image Unavailable

தமிழக மீனவர் பிரச்சினை: ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவு செயலர் சந்திப்பு

12.Oct 2011

கொழும்பு, அக். - 12 - இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன் மத்தாய் கொழும்பில் சந்தித்து பேசினார்.  தமிழக ...

Image Unavailable

எகிப்தில் கலவரம் 25 பேர் பலி

12.Oct 2011

கெய்ரோ, அக். - 12 - எகிப்தில் கலவரம் மூண்டதில் 25 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தலைநகர் கெய்ரோவில் ஊரடங்கு உத்தரவு ...

Image Unavailable

ராணுவம் சுட்டதில் 15 தீவிரவாதிகள் பலி

12.Oct 2011

இஸ்லாமாபாத், அக். - 12 - பாகிஸ்தானில் ராணுவத்துக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 15 தீவிரவாதிகள் ...

Image Unavailable

ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் அமைச்சருடன் கமல்நாத் சந்திப்பு

12.Oct 2011

  துபாய், அக்.- 12 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் வெளிவர்த்தகத்துறை அமைச்சருடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ...

Image Unavailable

பாக்.கில் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டுகோள்

11.Oct 2011

லாகூர்,அக்.- 11 - பாகிஸ்தானில் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு மனித உரிமை கமிஷன் அரசுக்கு வேண்டுகோள் ...

Image Unavailable

பின்லேடன் குடும்பத்தினர்களை திரும்ப அழைக்க வேண்டும் சவூதிக்கு பாக்.வேண்டுகோள்

10.Oct 2011

இஸ்லாமாபாத்,அக்.- 10 - பின்லேடன் குடும்பத்தை சேர்ந்தவர்களை திரும்ப அழைத்து குடியமர்த்த வேண்டும் என்று சவூதி அரேபியா மற்றும் ஏமன் ...

Image Unavailable

பாகிஸ்தானை பலவீனப்படுத்துவதே இந்தியாவின் நோக்கமாம்: முசாரப்

10.Oct 2011

இஸ்லாமாபாத், அக்.- 10 - பாகிஸ்தானை பலவீனப்படுத்துவதன் மூலம் அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியும் என்று இந்தியா கருதுகிறது. ஆப்கனில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: