முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உலகம்

Image Unavailable

இஸ்லாமிய தலைவருக்கு 90 ஆண்டு சிறை தண்டனை

16.Jul 2013

  டாக்கா, ஜூலை. 17 - வங்கதேசத்தில் நிகழ்ந்த போர்க்குற்ற வழக்கில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் 91 வது தலைவருக்கு வங்கதேச சர்வதேச குற்ற ...

Image Unavailable

உலகின் மிகப் பிரமாண்ட கட்டிடம் சீனாவில் திறப்பு

14.Jul 2013

பெய்ஜிங், ஜூலை. 15 - சீனாவில் மிக உயரமான, அதே சமயம் பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்று திறக்கப் பட்டுள்ளது.இதற்கு முன்னர் உலகிலேயே உயரமான ...

Image Unavailable

போபர்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட குவாத்ரோச்சி மரணம்

14.Jul 2013

புது டெல்லி, ஜூலை. 15 - போபர்ஸ் பீரங்கி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி காலமானார். ...

Image Unavailable

அமெரிக்க நிதியமைச்சருடன் ப.சிதம்பரம் சந்திப்பு

14.Jul 2013

  வாஷிங்டன், ஜூலை. 15 - அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அந்நாட்டு நிதியமைச்சர் ஜேக்கப் ...

Image Unavailable

பதவிக்காலம் முடிந்ததும் பாக்.கை விட்டு வெளியேறும் சர்தாரி

14.Jul 2013

  இஸ்லாமாபாத், ஜூலை. 15 - பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தனது பதவிக்காலம் முடிந்த பிறகு நாட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று ...

Image Unavailable

பூடானின் அடுத்த பிரதமருக்கு மன்மோகன்சிங் வாழ்த்து

14.Jul 2013

  புது டெல்லி, ஜூலை.15 - பூடானின் அடுத்த பிரதமராக இருக்கும் தோப்கேவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது பாராட்டுக்களையும், ...

Image Unavailable

இலங்கை வடமாகாண தேர்தல்: தமிழ் தே.கூ. வலியுறுத்தல்

13.Jul 2013

  யாழ்ப்பாணம், ஜூலை. 14 - இலங்கையின் வடமாகாண சபை தேர்தலுக்கு முன்பு ராணுவத்தினர் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று ...

Image Unavailable

ஈராக்கில் காபி ஷாப்பில் குண்டு வெடித்து 38 பேர் பலி

13.Jul 2013

பாக்தாத், ஜூலை. 14 - ஈராக்கின் பாக்தாத் நகருக்கு வடக்கே 290 கி.மீ. தொலைவில் உள்ளது கிர்குக் நகரம். இங்கு பல்வேறு இன மக்களும் ...

Image Unavailable

ஸ்னோடெனை வெளியேற்ற புதினுடன் ஒபாமா பேச்சு

13.Jul 2013

  மாஸ்கோ, ஜூலை. 14 - அமெரிக்காவின் என்.எஸ்.ஏ. உளவு நிறுவனத்தில் பணியாற்றியவர் ஸ்னோடென். சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளின் இணையதளங்களை ...

Image Unavailable

சீனாவில் வெள்ளம்: 225 பேர் பலி

13.Jul 2013

  பெய்ஜிங், ஜூலை. 14​ - சீனாவில் சிசுவான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப் பெருக்கு ...

Image Unavailable

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேலும் வலுவடையும்

12.Jul 2013

  நியூயார்க், ஜூலை. 13 - அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேலும் வலுவடையும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ...

Image Unavailable

ஹெராயின் விற்பனை: 4 பேருக்கு மரண தண்டனை

12.Jul 2013

  ஹனாய், ஜூலை. 13 - ஹெராயின் விற்பனை செய்த வழக்கில் வியட்நாமில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் நாட்டில் 600 ...

Image Unavailable

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல்

12.Jul 2013

  ஜம்மு, ஜூலை.13 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய ...

Image Unavailable

ஜப்பானில் சுனாமி: நிலத்தடி நீரில் கதிர் வீச்சு அதிகரிப்பு

11.Jul 2013

  டோக்கியோ, ஜூலை.12 -  ஜப்பானில் 2011ம் ஆண்டு உண்டான சுனாமி தாக்குதலால் டிபுகுஷிமா அணு மின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் ...

Image Unavailable

சிவசங்கர மேனனை நம்பவில்லை: இலங்கைத் தமிழர்கள்

11.Jul 2013

  யாழ்ப்பாணம், ஜூலை.12 - இலங்கையில் நடைபெற்றபோரின்போது, இலங்கை அரசுக்கு  சிவசங்கர மேனன் துணையாக நின்றார். எனவே நாங்கள் சிவசங்கர ...

Image Unavailable

இந்தியாவின் கருத்தை நிராகரித்தது இலங்கை

10.Jul 2013

  கொழும்பு, ஜூலை. 11 - ஈழத் தமிழருக்கு இலங்கையின் 13 வது அரசியல் திருத்தத்துக்கும் அப்பால் கூடுதல் அரசியல் உரிமைகள் வழங்கப்பட ...

Image Unavailable

அமெரிக்க செனட் சபை தேர்தலில் பாபி ஜிண்டால்?

10.Jul 2013

நியூயார்க், ஜூலை. 11 - அமெரிக்க செனட் சபை தேர்தலில் தாம் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக வெளியான செய்திகளை லூசியானா மாகாண ஆளுநரான ...

Image Unavailable

சவுதியில் தவிக்கும் இந்தியர்கள் பூங்காவில் தஞ்சம்

10.Jul 2013

  தமாம், ஜூலை. 11 - உண்ண வழியின்றி, உறங்க இடமின்றி ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சவுதியில் தவிக்கின்றனர். நாடு திரும்ப கொடுத்த ...

Image Unavailable

தற்கொலை செய்யப் போவதாக மிரட்டும் தொழிலாளர்கள்

9.Jul 2013

ஜெய்ப்பூர், ஜூலை. 10 - போலியான நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு சவுதியில் வாடும் 33 ராஜஸ்தான் தொழிலாளர்கள் தக்களை மீட்க அரசு முயற்சி ...

Image Unavailable

நீலப்படத்தில் நடிக்க ஆசை: நடிகை வான்ரோஸ்

9.Jul 2013

  கிளாஸ்கோ, ஜூலை. 10  - அயர்லாந்திலேயே மிகப் பெரிய பலானப் பட நடிகையாக நான் உருவெடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony