முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உலகம்

Image Unavailable

அமெரிக்கா, கனடாவில் கடும் பணிப்புயல்

26.Dec 2013

  அகஸ்டா, டிச,27 - அெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான பனிபுயலுக்கு 11 பேர் உயிரிழந்தனர். ...

Image Unavailable

முஷாரப்பை கொல்ல முயன்ற சதி முறியடிப்பு

26.Dec 2013

  இஸ்லாமாபாத், டிச.26 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை கொல்ல முயன்ற சதி முறியடிக்கப்பட்டது. முஷாரப் கொலை வழக்குகள் ...

Image Unavailable

போப் பிரான்சிஸ் முதல் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்

26.Dec 2013

  வாடிகன், டிச.26 - பதவியேற்ற பிறகு வாடிகனில் போப்பா ண்டவர் பிரான்சிஸ் முதல் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.  கிறிஸ்துமஸ் உலகம் ...

Image Unavailable

நைஜீரியாவில் 50 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

26.Dec 2013

  அபுஜா, டிச.25 - நைஜீரியாவில் 50 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், நைஜீரியாவில் ராணு வக் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்திய ...

Image Unavailable

விமான நிலையத்தில் அமெரிக்க டாலரை கடத்தியவர் கைது

26.Dec 2013

  சென்னை, டிச.26 - சென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி அமெரிக்க டாலரை கடத்திய கொரிய நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்  சென்னை ...

Image Unavailable

சீனாவில் மோதல்: உய்குர் முஸ்லிம்கள் 14 பேர் சாவு

26.Dec 2013

  பீஜிங், டிச. 26 - சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 6 பெண்கள் உள்ளிட்ட 14 உய்குர் முஸ்லிம்கள் மற்றும் இரு போலீஸார் ...

Image Unavailable

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஜெய்சங்கர் நியமனம்

24.Dec 2013

  புதுடெல்லி, டிச. 25 - அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை வாஷிங்டன் ...

Image Unavailable

முஷாரப் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு

24.Dec 2013

  இஸ்ஹாமாபாத், டிச.25 - வெளிநாட்டுப் பயணத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபின் கோரிக்கையை ...

Image Unavailable

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு

24.Dec 2013

  ராமேஸ்வரம், டிச. 25 - இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32மீனவர்களின் காவலை, திரிகோணமலை நீதிமன்றம் ...

Image Unavailable

14 ஆண்டுக்கு பின் இந்திய-பாக். ராணுவ உயர் மட்ட பேச்சு

24.Dec 2013

  புதுடெல்லி, டிச. 25 - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் ராணுவச் செயல்பாடுகளுக்கான தலைமை ...

Image Unavailable

ஏகே 47 துப்பாக்கியை வடிவமைத்த கலாஸ்னிகோவ் மரணம்

24.Dec 2013

  மாஸ்கோ, டிச.25 - ஏகே 47 எனப்படும் அதிக ரவுண்டுகள் சுடும் பிரபல துப்பாக்கியை வடிவமைத்த ரஷ்ய ராணுவ வீரர் கலாஸ்னிகோவ் மரணமடைந்தார். ...

Image Unavailable

லடாக் பகுதியில் ஊடுருவி முகாம் அமைத்த சீனர்கள்

23.Dec 2013

  லடாக், டிச.24 - லடாக் பகுதியில் ஊடுருவிய சீனர்கள் அங்கு முகாம் அமைத்தனர். இதனால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீர் மாநிலம் ...

Image Unavailable

நாய் திருட்டை தடுக்க இங்கிலாந்து எம்.பி.க்கள் கோரிக்கை

23.Dec 2013

  லண்டன், டிச.24 - இங்கிலாந்தில் அதிகரித்து வரும் வளர்ப்பு நாய் திருட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நாட்டு ...

Image Unavailable

ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரியாக தேவயானி அறிவிப்பு

23.Dec 2013

  நியூயார்க்,  டிச.24 - அமெரிக்க சட்டத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேவயானி  கோப்ரகடேவை ஐ.நா.வுக்கான இந்திய ...

Image Unavailable

நீதிமன்றத்தில் ஆஜராக தேவயானிக்கு விலக்கு

23.Dec 2013

  நியூயார்க்,டிச.24 - விசா மோடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுவதிலிருந்து இந்திய துணைத்தூதர் தேவயானிக்கு அமெரிக்கா விலக்கு ...

Image Unavailable

உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை

23.Dec 2013

  மாட்ரிட், டிச. 24 - உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையை பிரான்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர். ...

Image Unavailable

தேவயானி மீதான வழக்குகளை கைவிடக் கோரி மனு

23.Dec 2013

  புதுடெல்லி, டி.24 - தேவயானி மீதான விசா மோசடி வழக்கை திரும்பப் பெறக் கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அலுவலகத்திற்கு இணையம் மூலம் ...

Image Unavailable

அதிகாரிகள் விபரம்: அவகாசம் கோரியது அமெரிக்க தூதரகம்

23.Dec 2013

  வாஷிங்டன், டிச. 24 - இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிபவர்களின் விசா விபரம் உள்பட பல்வேறு தகவல்களை அளிக்க அவகாசம் ...

Image Unavailable

பாகிஸ்தானில் ரகசிய அணு உலை உள்ளதாக புகார்

22.Dec 2013

  வாஷிங்டன், டிச.23 - பாகிஸ்தானில் ரகசிய அணு உலை உள்ளதாக அமெரிக்க அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. தெற்கு இஸ்லாமாபாத்தில் ...

Image Unavailable

சூடானில் எதிர்ப்புப் படைகள் கட்டுப்பாட்டில் எண்ணெய் வயல்கள்

22.Dec 2013

  சூடான், டிச .23 - அகோபா நகரில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்துகிறார் தெற்கு சூடானுக்கான இந்தியத் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!