முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 24 ஜூலை 2021

Varadharaja-Perumal 2021 05

  • மதுரை ஸ்ரீகள்ளழகர் ரதம். இரவு 18ஆம் படி கருப்பண்ணசுவாமிக்கு  சந்தனம் சாத்துப்படி.
  • காஞ்சிபுரம் வரதராஜர்,ஸ்ரீரங்கம் நம்பெருமாள்,திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் இத்தலங்களில் திருமஞ்சன சேவை.
  • வடமதுரை சௌந்தாராஜர் ரதம்.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் சுவாமி அம்பாள் புறப்பாடு கண்டருளல்.
  • அகோபிலமடம் 14வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம். 
  • திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை நவநீதப்பெருமாள் 102வது ஆண்டு ஆடிப்பெருந்திருவிழா தொடக்கம்  

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ