முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 26 மே 2023

  • மதுரை கூடல்ழகர் உற்சவாரம்பம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் உற்சவாரம்பம், சூரியப் பிரபையில்,இரவு சந்திர பிரபையிலும் பவனி.
  • சிவகாசி விஸ்வநாதர் காலை பூச்சப்பரம்,இரவு அன்ன வாகனம், அம்பாள் மயில் வாகனம்.
  • திருமோகூர் காளமேகப் பெருமாள் காலை இராஜாங்க சேவை இரவு சிம்ம வாகனம்.
  • காளையார் கோவில் சிவபெருமான் பூத வாகனம்.
  • திருப்புகழுர் அக்னீசுவரர் புஷ்ப பல்லக்கில் பவனி.
  • மாயவரம் மாயூரநாதர் கற்பக விருட்ச வாகனம்.
  • காட்டுபருவூர் ஆதிகேசவப் பெருமாள் உற்சவாரம்பம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்