முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024

thiruchendur

  • திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை. தங்க சப்பரம். 
  • ஆழ்வார்திருநகரியில் மாசி உற்சவம். 
  • திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப்பெருமாள் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல். 
  • பெருவயல் முருகப்பெருமான் சண்முகர் உற்சவம். பிரம்மாசா தரிசனம். 
  • மதுரை கூடலழகர் எடுப்பு சப்பரம். உபய நாச்சியாருடன் வேணுகோபாலன் திருக்கோலம். 
  • கோயம்புத்தூர் கோணியம்மன் உற்சவாரம்பம்.
  • திருத்தணி முருகப்பெருமான் புலி வாகனம். 
  • காரமடை அரங்கநாதர் சிறிய திருவடி புறப்பாடு. 
  • மதுரை இம்மையில் நன்மை தருவார் ரிசப வாகனம்.
  • நத்தம் மாரியம்மன் பாற்குட காட்சி.
  • கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கைலாச வாகனம்,அம்பாள் ஏக சிம்மாசனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்