முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 23 மே 2024

  • திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் மேலே கிரிவலம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள்,அரியக்குடி சீனிவாசப்பெருமாள்,காட்டு பருவூர் ஆதிகேசவபெருமாள் தலங்களில் ரதம். 
  • நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி வெள்ளி குதிரை வாகனம்.
  • காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் திருக்கல்யாணம்.
  • காங்கேயம் முருகப்பெருமான் விடாயாற்று.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் மொட்டையரசு எழுந்தருளல்.
  • உத்தமர் கோவில் சிவபெருமான் புஷ்ப பல்லக்கு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்