எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“ மொட்ட சிவா கெட்ட சிவா “
“ மொட்ட சிவா கெட்ட சிவா “
ராகவா லாரன்ஸ் - சத்யராஜ் - நிக்கிகல் ராணி நடிக்கும்
“ மொட்ட சிவா கெட்ட சிவா “
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க வேந்தர் மூவீஸ் மதன் உலகம் முழுவதும் வெளியிடும் படம் “ மொட்ட சிவா கெட்ட சிவா “
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். நாயகியாக நிக்கிகல் ராணி நடிக்கிறார். மற்றும் அஸ்வத் தோஸ் ராணா, கோவைசரளா, மதன் பாப், தம்பிராமைய்யா, சதீஷ், கும்கி அஸ்வின், சுகன்யா, தேவதர்ஷினி, பாண்டு, மயில்சாமி, மனோபாலா, மகாநதி சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்ரீமன், சாம்ஸ், வி.டி.வி.கணேஷ், காக்காமுட்டை ரமேஷ், சரண்தீப், வம்சி, பாவாலட்சுமணன், சரத், ஜி.வி.குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - சர்வேஸ் முராரி
இசை - அம்ரீஷ்
வசனம் - ஜான் மகேந்திரன்
பாடல்கள் - விவேகா, சொற்கோ, லோகன்
கலை - வி.செல்வகுமார்
நடனம் - ராகவா லாரன்ஸ், சிவா லாரன்ஸ்
சண்டை - சிறுத்தை கணேஷ்
எடிட்டிங் - பிரவீன். கே.எல்
தயாரிப்பு நிர்வாகம் - மகேந்திரன், பாக்யராஜ்
இணை இயக்கம் - சோழன், உதய் சந்திரன்
திரைக்கதை, இயக்கம் - சாய்ரமணி
இணை தயாரிப்பு - B.சுரேஷ், B.ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா
தயாரிப்பு - ஆர்.பி.சௌத்ரி
இந்த படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற பட்டாஸ் படத்தின் ரீமேக். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இரண்டு பாடல்களை வெளிநாடுகளில் படமாக்க உள்ளனர். ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


