அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

முகப்பு

அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

NCC அலுவலகத்தில் உள்ள ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NCC அலுவலகத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவ துறையில் உணவு பாதுகாப்பு அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் உள்ள தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) பணிக்கு காலியிடம்  உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75 லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Senior Resource Person பணியிடத்தை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (MOEF) உள்ள மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேர்வு, நேர்காணல் அல்லாமல் பிரதிநிதித்துவம் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.ஊதியம்: ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை

மத்திய சித்த ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள தரவு நுழைவு ஆபரேட்டர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.தாவரவியல் பாடம் உள்ள ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய சித்த ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள கள உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சமாக 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

BOB Financial Solutions Limited-ல் உள்ள மேலாளர் / உதவி மேலாளர் - தகவல் பாதுகாப்பு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: