முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஓய்வுபெற்ற அரசு அல்லது பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் உள்ள திடக்கழிவு வல்லுநர், மூத்த கொள்முதல் வல்லுநர், மூத்த வல்லுநர் மற்றும் வேறுசில பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் ஓய்வுபெற்ற அரசு அல்லது பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் உள்ள திடக்கழிவு வல்லுநர், மூத்த கொள்முதல் வல்லுநர், மூத்த வல்லுநர் மற்றும் வேறுசில பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதி
சுற்றுச்சூழல் துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் பணியில் முன்னனுபவம் பெற்றிருக்கவேண்டும்
காலியிடம்
10
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony