அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

முகப்பு

அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் டிப்ளமோ ட்ரைனீ (எலக்ட்ரிகல்) வேலை.பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.தகுதியானவர்கள், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் இணையத்தளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மரைன், உற்பத்தி போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.எல்க்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை பழுதுபார்க்கும் பணியில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில், மீன்வள உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.மீன்வள உதவியாளா் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல், நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்.தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், மணிமுத்தாறு என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடில் உள்ள இளைய கைவினைஞர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

திருச்சி என்.ஐ.டியில் உதவி பேராசிரியர் கிரேடு II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மத்திய/ மாநில அரசு பாடத்திட்ட முறையில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் Fitter பணியிடங்கள்...

ICMR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் National Institute for Research in Reproductive Health நிறுவனத்தில் திட்ட தொழில்நுட்ப அதிகாரிகள் பணியிடங்கள்...

தரவு விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலை...

மூத்த மென்பொருள் உருவாக்குநர்களுக்கு தமிழ்நாடு இ சேவை மையத்தில் பணியிடங்கள்...

தமிழ் நாட்டில் உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி, மற்றும் ஹோமியோபதி மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை உதவியாளர் பணியிடங்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்: