முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டிற்கு பயணம்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.25 - முதல்வர் ஜெயலலிதா நேற்று கோடநாட்டிற்கு சென்னையில் இருந்து கோடநாட்டிற்கு சென்றார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

முதல்வர் ஜெயலலிதா நேற்று நீலகிரி மாவட்டம் கோடநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். சில வாரங்கள் அங்கு தங்கி, அங்கிருந்தபடியே அரசுப்பணிகளை மேற்கொள்வார்.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony