ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 'துளையிடும் பொறியாளர், புவியியலாளர் மற்றும் வேதியியலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி,ஜூன்.- 28 - நடிகர் நடிகைகள் என்றாலே தங்களது வயதை சொல்லாமல் பிறந்த நாள் கொண்டாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில நடிகர்கள் தங்கள் வயதை கூறி பிறந்தநாளும் கொண்டாடுகிறார்கள். ஆனால் நடிகைகள் மட்டும் ஒருபோதும் தங்களது வயதை கூறிக்கொள்வதில்லை. ஏனென்றால் வயதை சொன்னால் தனக்கு மார்க்கெட் இழந்துவிடும் என்ற குறிக்கோளுடன் வயதை மூடி மறைத்து மேக்கப் போட்டு வாழ்ந்து வருகின்றனர். உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் தங்களது உண்மையான வயதை ரசிகர்களுக்கு தெளிவு படுத்தி வருகின்றனர். இதனால் இந்த ரசிகர்களுக்கு தங்களது நடிகரின் வயதில் குழப்பம் இல்லாமல் இருந்து வருகின்றனர். சினிமா துறையை பொறுத்தவரையில் நடிகர்களும் நடிகைகளும் எப்பொழுதும் தங்களை இளமையாக காட்டிக்கொள்வதில் ஆர்வமிக்கவர்கள். அதனால் வயதை எப்பொழும் சொல்ல மாட்டார்கள். அப்படியே வயது தெரிந்துவிட்டாலும் அதை மூடி மறைக்கத்தான் பார்ப்பார்கள். ஒரு படத்தில் சிரிப்பு நடிகர் கவுண்டமணி கூறிய காமெடிதான் தற்போது நினைவிற்கு வருகிறது. அதென்னடா 25 வயதிற்கு மேலேயும் போக மாட்டேங்கிறார்கள். 25 வயதிற்கு கீழேயும் போக மாட்டேங்கிறார்கள். அதே 25 வயதில்தான் பிறந்த நாளை கொண்டாடி ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி சுவற்றை நாசம் செய்து வருகிறார்கள் என்றும் கூறுவர். அதுதான் தற்போது நினைவிற்கு வருகிறது. சரி நடிகர் நடிகைகள் தான் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்றால் தற்போது அனைத்து தரப்பினரும் தங்களது பிறந்த நாளை போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருவதுதான் மிகவும் கொடுமையான விசயம். இதில் தற்போது நடிகர் விஜயின் பிறந்த நாள் விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. இவரது பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் பல இடங்களில் கட் அவுட்டுகள் (பிளக்ஸ் போர்டு) வைத்திருந்தனர். ஒவ்வொரு பிளக்ஸ் போர்டிலும் நடிகர் விஜயின் வயது ஒவ்வொரு விதமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கத்தில் விஜய் ரசிகர் மன்றத்தினர் வைத்திருந்த பிளக்ஸ் போர்டில் விஜயின் வயதை 38 என்று குறிப்பிட்டு இருந்தனர்.
அண்ணாசிலையில் விஜய் ரசிகர் மன்றத்தினரால் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டில் 40 வயது என்றும், மலைக்கோட்டை நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் 41 வயது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. திருவானைக்கோவில் விஜய் ரசிகர் மன்றத்தினரால் வைக்கப்பட்டிருந்த போர்டில் 37 வயது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விஜய் ரசிகர்கள் தங்களது பிடித்தமான நடிகரின் வயதை கூட உண்மையாக தெரிந்திராமல் இதுபோன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக விஜயின் வயதை குறிப்பிட்டு வைத்திருப்பதால் விஜயின் ரசிகர்களுக்கு தங்தளது நடிகரின் உண்மையான வயதை தெரியாமல் குழம்பி போய் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொகு வயதை குறிப்பிட்டு வைத்திருப்பதால் இதை படிக்கும் மக்களும் விஜயின் வயதில் குழப்பம் எற்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஆர்.கே. ராஜாவிடம் கேட்டபோது , எங்களது தலைவரின் வயதை வேண்டுமென்றே பல்வேறு இடங்களில் மாற்றி மாற்றி சில விஷமிகள் வைத்துள்ளனர். எங்களது தலைவரின் உண்மையான வயது 37தான் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கீரை ஆம்லெட்![]() 6 hours 5 min ago |
உருளை கிழங்கு புட்டு![]() 4 days 6 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 1 week 6 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-22-03-2023.
22 Mar 2023 -
சென்னை அப்பல்லோவில் கனிமொழியின் கணவர் அனுமதி
22 Mar 2023சென்னை : சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
-
காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : உயிரிழந்தோர் என்ணிக்கை 9 ஆக உயர்வு
22 Mar 2023காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே நேற்று காலை நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் 27-ம் தேதி வெளியிடப்படுகிறது
22 Mar 2023சென்னை : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வரும் 27-ம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.
-
இந்திய வம்சாவளி நடிகைக்கு தேசிய மனிதநேய விருது : அதிபர் ஜோபைடன் வழங்கினார்
22 Mar 2023வாஷிங்டன் : சிறந்த கலைச் சேவைக்காக இந்திய வம்சாவளி அமெரிக்க நடிகைக்கு தேசிய மனிதநேய விருதை அதிபர் ஜோபைடன் வழங்கினார்.
-
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 29-ம் தேதி துவக்கம் : 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி
22 Mar 2023பழனி : பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவி்ழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
பாக். - ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி
22 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 11 பேர் பலியான நிலையில், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்
-
டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற போலி புகைப்படங்கள் : வலைதளங்களில் வெளியானதால் சர்ச்சை
22 Mar 2023வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்படுவது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற
-
கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை துவக்கம் : செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
22 Mar 2023சென்னை : கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை தொடங்கப்பட்டுள்ளதாக செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
வைக்கம் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு : கடிதம் அனுப்பினார் பினராய் விஜயன்
22 Mar 2023சென்னை : ஏப். 1-ல் நடைபெறவுள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க வேண்டும் என கோரி மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் அனுப்பி உள்ளார்.
-
வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது: ரஷ்ய அதிபர்
22 Mar 2023மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
மந்தைவெளி வெளிவட்ட சாலைக்கு பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயர் : தமிழக அரசு அரசாணை வெளியீடு
22 Mar 2023சென்னை : டி.எம்.சவுந்தர ராஜனின் 100-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் வெளிவட்ட சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது.
-
உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் ஆயுத உதவி: அமெரிக்கா
22 Mar 2023வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை : உகாண்டா பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
22 Mar 2023கம்பாலா : உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
-
நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
22 Mar 2023சென்னை : நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
-
நிபந்தனைகளை நீக்கினால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்: ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். தரப்பு வாதம்
22 Mar 2023நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
-
கொரோனா: குணமடைந்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் : மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
22 Mar 2023சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.
-
கனடாவில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்
22 Mar 2023நோவா : கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணம் ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
-
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: இ.பி.எஸ்.
22 Mar 2023சென்னை : காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பார்லி.யில் பதிலளிக்க வாய்ப்பு கேட்டு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு ராகுல்காந்தி மீண்டும் கடிதம்
22 Mar 2023தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.
-
ரஜினி மகள் வீட்டில் நகையை திருடி 95 லட்சத்துக்கு சொத்து வாங்கி குவித்த பெண் பணியாளர் கைது
22 Mar 2023சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை திருடி தனது 3 மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகவும்,
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
22 Mar 2023சென்னை : தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுவிப்பு: எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
22 Mar 2023பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட் நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது.
-
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை
22 Mar 2023நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூடி ஆலோசனை நடத்தியது.
-
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் 9 ஆக அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர் - எஸ்.பி. நேரில் ஆய்வு
22 Mar 2023காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.