முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது: டிரம்ப்

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.  

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:-

உலக வர்த்தக அமைப்பின் கூற்றை இருவரும் "சாதகமாக" பயன்படுத்திக் கொண்டிருப்பதால் இந்தியாவும் சீனாவும் இனி "வளரும் நாடுகள்" அல்ல.
உலக வர்த்தக அமைப்பு ஒரு உண்மையான அமைப்புதானா... இந்தியா மற்றும் சீனாவை வளரும் நாடுகளாக கருத வேண்டாம் என்று வலியுறுத்தி எனது நிர்வாகம் உலக வர்த்தக அமைப்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அவர்கள் சீனாவை வளரும் நாடாக கருதுகிறார்கள். இந்தியாவை ஒரு வளரும் தேசமாக நாங்கள் கருதவில்லை, ஏனென்றால் அவர்கள் எங்களை புறக்கணிக்கிறார்கள் என கூறினார்.
 
அமெரிக்காவும் சீனாவும் தற்போது வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள நிலையில் டிரம்பின் இந்த அறிக்கை வந்துள்ளது. அமெரிக்க தயாரிப்புகளுக்கு "மிக உயர்ந்த" வரிகளை விதித்ததற்காக டிரம்ப் இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்தியாவை வரி ராஜா  என்று வர்ணித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து