எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தூத்துக்குடி : சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முத்துராஜுக்கு வரும் 17-ம் தேதி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலீஸ்காரர் முத்துராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடிவந்தனர். முத்துராஜை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.சி.ஐ.டி. தேடி வந்தது.
இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் என்ற பகுதியில் முத்துராஜ் கைது செய்யப்பட்டார். இரவு முழுவதும் சி.பி.சி.ஐ.டி. கட்டுப்பாட்டில் இருந்த முத்துராஜ் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, முத்துராஜை வரும் 17-ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
28 Nov 2025சென்னை : மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி மூலம் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
அய்யப்ப பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்லாம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு
28 Nov 2025டெல்லி : விமானத்தில் அய்யப்ப பக்தர்களின் இருமுடி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார்.
-
வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல்: 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை
28 Nov 2025சென்னை : வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல் காரணமாக 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
டித்வா' புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
28 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
77 அடி உயரமான ராமர் சிலை: கோவாவில் பிரதமர் திறந்து வைத்தார்
28 Nov 2025கோவா : உலகின் உயரமான ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட்
28 Nov 2025சென்னை : அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி: 18 நாட்களுக்கு பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
28 Nov 2025சென்னை : அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை அடுத்து 18 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் வெளி மாநிலங்களுக்கு
-
சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு: கோவையில் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறப்பு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
28 Nov 2025சென்னை : கோவை செம்மொழிப் பூங்காவில் சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது என்றும் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாம
-
ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
28 Nov 2025சென்னை : ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000, ரூ.2000 மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி துவக்கம்
28 Nov 2025சென்னை : சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2025.
29 Nov 2025 -
மழை தொடர்பான புகார்களை எதிர்கொள்ள மின் வாரியம் தயார் தமிழக மின்வாரிய தலைவர் தகவல்
29 Nov 2025சென்னை, தமிழகத்தில் மின்சாரம் சார்ந்த புகார்களுக்கு மின்நுகர்வோர் சேவை மைய மின்னகத்தை “94987 94987” தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லையில் கனமழை: உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: விவசாயிகள் வேதனை
29 Nov 2025நெல்லை, டிட்வா புயல் காரணமாக பெய்த மழைக்கு உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கி விட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனார்.
-
இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு
29 Nov 2025கொழும்பு, டித்வா புயல் காரணமாக இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
29 Nov 2025சென்னை, செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்
-
அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது: ராமதாஸ் காட்டம்
29 Nov 2025கடலூர், அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது; இதை நான் வயிறு எரிந்து கூறுகிறேன் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் காட்டமாக பேசினார்.
-
பா.ஜ.க.வினரின் புனிதர் வேஷத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
29 Nov 2025சென்னை, பா.ஜ.க.வினர் புனிதர் வேஷம் போடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
-
லக்னோவில் திருமணத்திற்கு மறுத்த காதலியை சுட்டுக்கொன்ற இளைஞர்
29 Nov 2025லக்னோ, லக்னோவில் திருமணத்திற்கு மறுத்த காதலியை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான போக்குவரத்துத்துறைக்கு தொடரும் சவால்கள்: டாடா குழுமம்
29 Nov 2025மும்பை, விமான போக்குவரத்துத் துறை தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கிறது என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
-
மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க நயினார் வேண்டுகோள்
29 Nov 2025சென்னை, பா.ஜ.க. சொந்தங்கள் களத்தில் முன்னின்று மக்களை காக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தொண்டர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.
-
வாழ்நாள் சாதனையாளர் விருது: நடிகர் ரஜினிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
29 Nov 2025கோவை, கோவையில் 56வது சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினி காந்திற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் நகையை பறித்த வாலிபர் கைது
29 Nov 2025ராமநாதபுரம், ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் நகை பறித்த வாலிபரை பேலீசார் கைது செய்தனர்.
-
இலங்கையில் மீண்டும் மண்சரிவு; 120 பேர் மாயம்
29 Nov 2025கொழும்பு, இலங்கையில் மீண்டும் மண்சரிவால் 20 குழந்தைகள் உள்பட 120 பேர் மாயமானார்கள்.
-
தொடர் கனமழை, நிலச்சரிவு; இந்தோனேசியாவில் பலி 248 ஆனது
29 Nov 2025ஜகார்த்தா, இந்தோனேசியாவில் கனமழை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.
-
திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது: நயினார்
29 Nov 2025சென்னை, திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.


