முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்தில் 543 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

டாக்கா: உலக அளவில் மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் வங்காளதேசத்தில் தொற்று வேகமாக பரவியது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் வங்காளதேசத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி பள்ளிகள் மூடப்பட்டன. உலக அளவில் மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் வங்காளதேசத்தில் தொற்று வேகமாக பரவியது. இதனால், ஓராண்டுக்கும் மேலாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தன. 

இந்த நிலையில், வங்காளதேசத்தில் தொற்று பரவல் குறைந்ததோடு தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து 543 நாட்களுக்குப் பிறகு வங்காளதேசத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் முக மலர்ச்சியோடு பள்ளிகளுக்கு வருகை தரும் காட்சிகள் உள்ளூர் செய்தி சேனல்களில் வெளியாகின. சில இடங்களில்  பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொடுத்து வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து