முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட்: பங்கேற்கவுள்ள வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டது பி.சி.சி.ஐ

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      விளையாட்டு
Women s-T20 2022 05 17

இந்த ஆண்டுக்கான மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் மே 23-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மூன்று அணிகள்...

ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கள் நடைபெறும் அதேவேளையில், மகளிருக்கான டி-20 சேலஞ்ச் போட்டியும் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகளில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் சூப்பர் நோவாஸ், ஸ்மிரிதி மந்தானா தலைமையில் டிரையல் பிளேசர்ஸ், தீப்தி ஷர்மா தலைமையில் வெலாசிட்டி ஆகிய அணிகளில் மோதும்.

12 சர்வதேச ...

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் மே 23-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் விளையாடும் அணிகளில் இடம்பெறும் வீராங்கனைகளின் பட்டியலை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ கூறுகையில், இந்த தொடரில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா  உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறந்த வீராங்கனைகள் ஆடுகின்றனர். மொத்தம் 12 சர்வதேச வீராங்கனைகள் இந்த ஆண்டு மகளிர் டி20 சேலஞ்சில் பங்கு பெறுவர் என கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து