முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அவல் லட்டு

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

அவல் லட்டு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. சிகப்பு அவல் -1 கப்.
  2. முந்திரி பருப்பு - 10 கிராம்.
  3. திராட்சை - 10 கிராம்.
  4. வெல்லம் -  1 கப்.
  5. தேங்காய் துருவல் - 1/2 கப்.
  6. நெய் - 100 கிராம்.
  7. ஏலக்காய்- 5.

 

Method: 

 

அவல் லட்டு  செய்முறை:-

  1. மிஸ்சி ஜாரில் 5 ஏலக்காய்யை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கிடாய் வைத்து 100 கிராம் நெய் ஊற்றவும்.
  3. நெய் சூடானவுடன் முந்திரி பருப்பு 10 கிராம் மற்றும் திராட்சை 10 கிராம் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து
  4. வைத்துக்கொள்ளவும்.
  5. மீதமுள்ள நெயில் ஒரு கப் அவலை போட்டு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கிடாய் வைத்து தேங்காய் துருவல் 1/2 கப் போட்டு 3 நிமிடம் நன்றாக வறுக்கவும்.
  7. பின்னர் ஒரு கப் வெல்லத்தை போட்டு கிளறி விடவும்.
  8. மிஸ்சி ஜாரில் அரைத்த 5 ஏலக்காய் பொடியை போட்டு கலந்து விடவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. வறுத்து வைத்த அவல் சூடு ஆறிய பின்னர் மிஸ்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  11. இதில் தயார் செய்து வைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் சேர்த்த கலவையை போட்டு கலந்து விட்டு,பின்னர் அதை லட்டு போல சிறு,சிறு உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  12. வறுத்து வைத்த முந்திரி பருப்பு  மற்றும் திராட்சையை அவல் லட்டின் மேல் வைக்கவும்.
  13. சுவையான அவல் லட்டு  ரெடி.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago