எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சீத்தாப்பழத்தின் மருத்துவ பயன்கள்
- சீத்தாபழத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது
- சீதாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் டி சத்துக்கள்,கனிமச்சத்து, இரும்புச்சத்து,நார்ச்சத்து,புரதச்சத்து மற்றும் நீர்சத்து என 7 விதமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
- சீதாப்பலத்தினை சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும்,நன்கு செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
- சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.
- சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகமாக காணப்படுகிறது.
- சீத்தாப்பழம் வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரித்து நாள்பட்ட நோய்கள் மற்றும் தொற்றுகளை நீக்குகிறது.
- அசைவ உணவு சாப்பிட்டால் ஏற்படும் செரிமான கோளாறுகள் தீர சீதாப்பலத்தினை சாப்ப்பிடலாம்.
- திருமணமான ஆண்களின் வலு கூடவும்,விந்தணுக்கள் திறம்பட செயல்படவும் சீத்தாப்பழம் உதவுகிறது.
- தினமும் இரவு ஒரு சீத்தாப்பழத்தை சாப்பிட்டு உடன் ஒரு கிளாஸ் பால் அருந்தி வர தூக்கம் நன்கு வரும்.
- சீத்தாப்பழம் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை வெளியேற்றுகிறது.
- சீத்தாபழத்தில் மஞ்சள்தூள் மற்றும் புனுகு கலந்து வயிற்றில் பூசிவர பிரசவித்த பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் சுருக்கம் மற்றும் தழும்புகள் மறையும்.
- சீத்தாபழத்தில் உள்ள விதைகளை நீக்கி விட்டு,சிறிதளவு மஞ்சள்தூளை சேர்த்து கலந்து பூசி வந்தால் தோல் குறைபாடுகள் மற்றும் மருக்கள் நீங்கும்.
- சீத்தாபழ விதையுடன் வேப்பிலை மற்றும் புதினா இலையை சேர்த்து அரைத்து கழுத்தில் பூசிவர பெண்களுக்கு கழுத்தில் ஏற்படும் கருமை நிறம் மறையும்.
- பருவ காலத்தில் மட்டும் கிடைக்கும் சீதாப்பலத்தினை தவிர்க்காமல் சாப்பிட்டு அதிக பலன் அடைய வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


