எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. அதனுடன் தொடர்புடைய மேல் காற்றழுத்த சுழற்சியானது தற்போது வட தமிழ்நாட்டின் தென்மேற்கு வங்கக் கடலில் உள்ளது. தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள கடற்கரையில் காற்றின் மேலடுக்கு சுழற்சியானது தற்போது தென்கிழக்கு அரபிக்கடலில் உள்ளது.
இந்நிலையில், வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று 14-ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை 15-ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 16-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 17-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 days ago |
-
வரும் 1-ம் தேதி முதல் டிஜிட்டல் பரிவர்த்தனையில் முக்கிய மாற்றங்கள் அமல்
29 Jul 2025மும்பை : டிஜிட்டல் பரிவர்த்தனையில் வரும் ஆகஸ்ட் 1 முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.
-
பிரதமர் மோடி தலையீட்டால் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைப்பு: இ.பி.எஸ்
29 Jul 2025திருச்சி : மோடி தலையீட்டால் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீர்வரத்து
29 Jul 2025ஒகேனக்கல் : கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விட்ட நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
-
ஜார்க்கண்ட்: விபத்தில் 18 பேர் பலி
29 Jul 2025ராஞ்சி : ஜார்க்கண்டில் பேருந்து விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழந்தனர்.
-
நெல்லையில் ஐ.டி. ஊழியர் படுகொலை: போலீஸ் எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்
29 Jul 2025திருநெல்வேலி, நெல்லையில் ஐ.டி.ஊழியர் கவின்குமார் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதியை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டி.ஐ.ஜி.
-
சென்னையில் பாரா விளையாட்டு மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
29 Jul 2025சென்னை, நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் பாரா பாட்மிட்டன் மைதானம் அமைக்கப்பட்டு வரும் பணியினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்
-
நெல்லை: இரு தரப்பினர் இடையே மோதல் - போலீசார் துப்பாக்கி சூடு
29 Jul 2025நெல்லை : நெல்லையில் நடந்த இரு தரப்பினர் இடையே மோதலில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
-
மருத்துவ சேர்க்கையில் ஓ.பி.சி. மாணவர்கள்: வரலாற்று முக்கியத்துவத்தை உரக்க சொல்வோம்: முதல்வர்
29 Jul 2025சென்னை : மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.
-
காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்
29 Jul 2025சென்னை : காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
-
இன்று விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ- நாசா கூட்டு தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள்
29 Jul 2025ஐதராபாத் : இஸ்ரோ நாசா.கூட்டு தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 ராமேசுவரம் மீனவர்கள் கைது
29 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படைநேற்று கைது செய்தது.
-
எதிக்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
29 Jul 2025டெல்லி, எதிக்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை நேற்று மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
-
5-வது டெஸ்ட் போட்டி: அறிமுகமாகிறார் அர்ஷ்தீப் சிங்?
29 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
29 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி
29 Jul 2025புதுடில்லி : பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) சாதனை படைத்துள்ளது.
-
வருகிற 1-ம் தேதி முதல் கியாஸ் லாரிகள் வேலை நிறுத்தம்
29 Jul 2025சேலம் : தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்
-
சீனாவில் மக்கள் தொகை சரிவை சரிசெய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க முடிவு
29 Jul 2025பெய்ஜிங் : சீனாவில் மக்கள் தொகையை சரிவை சரிசெய்ய ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
-
நேரு, இந்திரா மீது பழிபோடுவது பா.ஜ.க.வின் வாடிக்கை: ஆ.ராசா
29 Jul 2025புதுடில்லி : நேரு, இந்திரா மீது பழிபோடுவது பா.ஜ.க.வின் வாடிக்கை என மக்களவையில் தி.மு.க. எம்.பி. ஆ. இராசா பேசியுள்ளார்.
-
நிமிஷா மரண தண்டனை ரத்தா..? - மத்திய வெளியுறவு துறை மறுப்பு
29 Jul 2025புதுடெல்லி : ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரம் மற
-
போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது: தாக்குதலை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவர்களும் கூறவில்லை : ஆப்ரேசன் சிந்தூர் குறித்து பார்லி.யில் பிரதமர் மோடி விளக்கம்
29 Jul 2025புதுடெல்லி : போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது என்று தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவர்களும் கூறவில்லை என்று ஆப்ரேசன் சிந்தூர் குறித
-
நாடு முழுவதும் இயல்பை விட 7 சதவீதம் அதிக பருவமழை பதிவு
29 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
-
கடைசி டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் மாற்றம்?
29 Jul 2025லண்டன் : கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாணவர் சேர்க்கை குறைவு: தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறுத்தம்
29 Jul 2025சென்னை : தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது.
-
சர்வதேச புலிகள் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
29 Jul 2025சென்னை, புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம். என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் மனைவி, குழந்தைகளுடன் மெஸ்ஸி
29 Jul 2025பாஸ்டன் : அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார்.