எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இஸ்லாமாபாத் : பாகிஸதானில் பஸ்சின் டியர் வெடித்ததில் அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பாலகசார் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த பஸ்சின் முன் பக்க டயர் ஒன்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-07-2025.
29 Jul 2025 -
மீண்டும் களமிறங்கும் நடிகர் அப்பாஸ்
29 Jul 20251990 மற்றும் 2000 ஆண்டுகளில் தனது நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அப்பாஸ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு வருகிறார். ஜி.வி.
-
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் “மைசா”
29 Jul 2025Unformula Films தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா முதன்மை வேடத்தில் நடிக்கும் பான் இந்தியா திரைப்படமான “மைசா” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
-
சட்டமும் நீதியும் தொடரின் நன்றி அறிவிப்பு விழா
29 Jul 202518 கிரியேட்டர்ஸ் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், சரவணன் நடிப்பில் ZEE5 ல் கடந்த ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்
-
சரண்டர் பட இசை வெளியீட்டு விழா
29 Jul 2025Upbeat Pictures, VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்கும் படம் “சரண்டர்”. ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள
-
சக்தித் திருமகன் - ஒரு அரசியல் புரோக்கரின் கதை
29 Jul 2025விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், விரைவில் வெளியாக இருக்கும் படம் சக்தித் திருமகன்.
-
ஆகஸ்ட் 1 ல் வெளியாகும் ஹவுஸ் மேட்ஸ்
29 Jul 2025சிவகார்த்திகேயன் வழங்கும் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'. ஆகஸ்ட் 1 அ
-
தங்கம் விலை சற்று சரிவு
29 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
பிரதமர் மோடி தலையீட்டால் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைப்பு: இ.பி.எஸ்
29 Jul 2025திருச்சி : மோடி தலையீட்டால் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 ராமேசுவரம் மீனவர்கள் கைது
29 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படைநேற்று கைது செய்தது.
-
நாடு முழுவதும் இயல்பை விட 7 சதவீதம் அதிக பருவமழை பதிவு
29 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
-
நேரு, இந்திரா மீது பழிபோடுவது பா.ஜ.க.வின் வாடிக்கை: ஆ.ராசா
29 Jul 2025புதுடில்லி : நேரு, இந்திரா மீது பழிபோடுவது பா.ஜ.க.வின் வாடிக்கை என மக்களவையில் தி.மு.க. எம்.பி. ஆ. இராசா பேசியுள்ளார்.
-
சர்வதேச புலிகள் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
29 Jul 2025சென்னை, புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம். என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை கோரி 5.88 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு அரசு தகவல்
29 Jul 2025சென்னை, `உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் 5.88 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை கோரி மனுக்கள் வழங்கியுள்ளனர்.
-
வருகிற 1-ம் தேதி முதல் கியாஸ் லாரிகள் வேலை நிறுத்தம்
29 Jul 2025சேலம் : தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீர்வரத்து
29 Jul 2025ஒகேனக்கல் : கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விட்ட நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
-
இன்று விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ- நாசா கூட்டு தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள்
29 Jul 2025ஐதராபாத் : இஸ்ரோ நாசா.கூட்டு தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது.
-
சென்னையில் பாரா விளையாட்டு மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
29 Jul 2025சென்னை, நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் பாரா பாட்மிட்டன் மைதானம் அமைக்கப்பட்டு வரும் பணியினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்
-
வரும் 1-ம் தேதி முதல் டிஜிட்டல் பரிவர்த்தனையில் முக்கிய மாற்றங்கள் அமல்
29 Jul 2025மும்பை : டிஜிட்டல் பரிவர்த்தனையில் வரும் ஆகஸ்ட் 1 முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.
-
பெருமளவில் வாக்காளர்களை நீக்கினால் தலையிடுவோம்: பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்
29 Jul 2025புதுடெல்லி : பீகார் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டால் நாங்கள் உடனடியாக அதில் தலையிடுவோம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
நிமிஷா மரண தண்டனை ரத்தா..? - மத்திய வெளியுறவு துறை மறுப்பு
29 Jul 2025புதுடெல்லி : ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரம் மற
-
இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக மீண்டும் கூறும் டிரம்ப்
29 Jul 2025லண்டன் : நான் தலையிடவில்லை என்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டு கொண்டுதான் இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.
-
எதிக்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
29 Jul 2025டெல்லி, எதிக்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை நேற்று மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
-
மருத்துவ சேர்க்கையில் ஓ.பி.சி. மாணவர்கள்: வரலாற்று முக்கியத்துவத்தை உரக்க சொல்வோம்: முதல்வர்
29 Jul 2025சென்னை : மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.
-
காஷ்மீரில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ளவர்கள்: பார்லி.யில் மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
29 Jul 2025டெல்லி, பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தர காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் முயற்சிக்கிறார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.