எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
குரில் தீவுகள் : ரஷ்யாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவின் கடல் பகுதியில் நேற்று காலை 11.07 மணியளவில் (இந்திய நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குரில் தீவுகளில் 64 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 50.76 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 157.71 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். முன்னதாக கடந்த 31-ம் தேதி காலை 10.57 மணியளவில் ரிக்டர் 6.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
பல்வேறு புதிய சாதனைகளை படைத்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
04 Aug 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது.
தொடர் சமன்...
-
சிராஜுக்கு புரூக் புகழாரம்
04 Aug 2025இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தூத்துக்குடியில் தொழில்துறை மாநாடு: 32,554 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ரூ.2,530 கோடி மதிப்பில் 5 புதிய திட்டங்களும் தொடக்கம்
04 Aug 2025துாத்துக்குடி: முதலீட்டாளர்களை ஈர்க்க தூத்துக்குடியில் நடந்த தொழில் துறை மாநாட்டில், ரூ.32,554 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின
-
பும்ராவின் சாதனையை சமன்செய்த சிராஜ்
04 Aug 2025ஓவல்: சாதனையை முகமது சிராஜ் சமன் செய்துள்ளார்.
த்ரில் வெற்றி...
-
டி.ஜி.பி. நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்: மதுரை ஐகோர்ட்
04 Aug 2025மதுரை: டி.ஜி.பி. நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஈரானில் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு
04 Aug 2025இஸ்ரேல்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் அமைத்துள்ளது.
-
அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு
04 Aug 2025ஈரான்: ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.
-
கேம் சேஞ்சர் ஆக இருப்பேன் என சொல்லிக் கொண்டேன்: சிராஜ்
04 Aug 2025லண்டன்: இன்று (நேற்று) காலை எழுந்தபோது, நான் கேம் சேஞ்சர் ஆக இருப்பேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் என ஆட்ட நாயகன் விருது வென்ற சிராஜ் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் சிபு சோரன் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
04 Aug 2025டெல்லி: டெல்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
-
கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
04 Aug 2025ஜெருசலம்: காசாவில் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டு பிணைக்கைதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முன்வர வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் ப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-08-2025.
05 Aug 2025 -
டெஸ்ட் தொடரில் சாதித்தது இளம்படை: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி
04 Aug 2025லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
-
இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்: ஜூரெல் நெகிழ்ச்சி
04 Aug 2025லண்டன்: பிளேயிங் லெவனில் தான் விளையாடுவதை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம் என்று துருவ் ஜூரெல் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
-
கணவரை பிரிந்து வாழும் முடிவை கைவிட்ட சாய்னா நேவால்
04 Aug 2025ஹைதராபாத்: கணவரை பிரிந்து வாழும் முடிவை சாய்னா நேவால் கைவிட்டுள்ளார்.
நம்பர் 1 வீராங்கனை...
-
கடந்த 6 வாரங்களிலிருந்து கற்றுக்கொண்டது இதுதான் எதை சொல்கிறார் சுப்மன் கில்?
04 Aug 2025லண்டன்: கடந்த ஆறு வாரங்களிலிருந்து கற்றுக்கொண்டது இதுதான் என சுப்மன் கில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
5 டெஸ்ட், 23 விக்கெட்டுகள்: இந்திய அணி வெற்றிக்காக ஓய்வின்றி உழைத்த சிராஜ்
04 Aug 2025லண்டன்: 5 டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்ற முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கடைசி டெஸ்ட்...
-
சிராஜ் போன்ற போராளிக்கு எதிராக விளையாடுவதை விரும்புகிறேன் ஜோ ரூட் பெருமிதம்
04 Aug 2025ஓவல்: சிராஜ் போன்ற போராளிக்கு எதிராக விளையாடுவதை விரும்புகிறேன் என்று இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
-
உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு 17 பேர் பலி; 50 பேரின் கதி என்ன? பிரதமர் மோடி நிலைமையை கேட்டறிந்தார்
05 Aug 2025டேராடூன், உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், தாராலி பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 17 பேர் உயிரிழந்தனர்.
-
ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்: மோடி சாடல்
05 Aug 2025புதுடில்லி, சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார் என தேசிய ஜனநாயக கூட்டணி பார்லி., குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ராகுலை கடுமையாக சாடினார்.
-
அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது
05 Aug 2025வாஷிங்டன், அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ.13 லட்சம் டெபாசிட் செய்துதான் விசா பெற முடியும் என அறிவிப்பு வெளியாகிறது.
-
அமெரிக்கா வரிவிதிப்புக்கு ரஷ்யா பதிலடி
05 Aug 2025மாஸ்கோ, அமெரிக்கா வரிவிதிப்புககு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
-
2,538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
05 Aug 2025சென்னை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு
-
பா.ஜ.வின் கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன்: திருமாவளவன் குற்றச்சாட்டு
05 Aug 2025திருச்சி, 'பா.ஜ.வின் கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன் உள்ளது; அவர்களால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
டெல்லியில் பிரதமர் மோடியுடன் பிலிப்பைன்ஸ் அதிபர் சந்திப்பு: இருதரப்பு உறவை வலுப்படுத்த உறுதி
05 Aug 2025புதுடெல்லி, பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.
-
மதுரை ஆதீனம் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
05 Aug 2025சென்னை, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.