Idhayam Matrimony

உசுரே திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      சினிமா
Ucure

ஜனனியும் டீஜேவும் காதலர்கள். இவர்களது காதலுக்கு ஜனனியின் அம்மா மந்த்ரா எதிர்க்கிறார். மந்த்ராவின் எதிர்ப்பையும் மீறி ஜனனியும், டீஜேவும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதை சிறப்பாக சொல்லி இருக்கும் படமே உசுரே. ’அசுரன்’ படத்தில் அதிரடி காட்டி கவனம் ஈர்த்த டீஜே காதல் காட்சிகளில் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். பிக் பாஸ் ஜனனி, அழகாகவும், காதல் கதைக்கு பொருத்தமாகவும் இருக்கிறார். அம்மாவாக வரும் மந்த்ரா உருவத்திலும், நடிப்பிலும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். கிரேன் மனோகர், செந்தி குமாரி, தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் என அனைவரின் நடிப்பும் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது. கிரண் ஜோஷ் இசை அருமை. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதி இயக்கியிருக்கும் நவீன் டி.கோபால், காதல் கதையாக இருந்தாலும், அதை குடும்ப பின்னணி திரைக்கதையோடு, நாகரீகமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், ‘உசுரே’ உணர்ச்சிகரமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து