எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டார்வின் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுற்றுப்பயணம்...
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் நேற்று (ஆகஸ்ட் 10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் விளையாடியது.
சிக்ஸர் மழை...
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்த டிம் டேவிட் 52 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்தார். அவரைத் தொடர்ந்து, கேமரூன் கிரீன் அதிரடியாக 13 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். பென் துவார்ஷூயிஸ் 17 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் குவெனா மபாகா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி ஜியார்ஜ் லிண்டே மற்றும் செனுரான் முத்துசாமி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஆஸி. வெற்றி...
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கல்டான் 55 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 37 ரன்களும், லுஹான் டி பிரிட்டோரியஸ் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
முன்னிலை...
ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பென் துவார்ஷூயிஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளையும், கிளன் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த டிம் டேவிட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் விவகாரம்: இந்தியாவுக்கு பிலாவல் பூட்டோ மிரட்டல்
12 Aug 2025இஸ்லாமாபாத் : சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்தால் இந்தியாவுக்கு எதிராக மற்றொரு சுற்று போர் தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
-
ஆசிய கோப்பை தொடர்: இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு இல்லை?
12 Aug 2025மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
'கூலி' பட சிறப்புக்காட்சிக்கு அனுமதி
12 Aug 2025சென்னை : 'கூலி' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
-
உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் : தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்
12 Aug 2025சென்னை : தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம்: பாராளுமன்ற வளாகத்தில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
12 Aug 2025புதுடெல்லி : பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி : இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி என பெருமிதம்
12 Aug 2025சென்னை : 70 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – 1 லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-08-2025.
12 Aug 2025 -
பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவிப்பு
12 Aug 2025நியூயார்க் : பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
-
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? - அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
12 Aug 2025திருச்சி : சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் : அமைச்சர் கே.என்.நேரு நம்பிக்கை
12 Aug 2025சென்னை : தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று தெரிவித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, தூய்மை பணியாளர்களின் போராட்டம் விரைவில் முடிவு
-
அ.தி.மு.க. சார்பில் ஆவடியில் வரும் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
12 Aug 2025சென்னை : ஆவடியில் வருகிற 22-ம் தேதி தி.மு.க. அரசை கண்டிதது அ.தி.மு.க. சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
-
வரும் 7-ம் தேதி முழு சந்திர கிரகணம்: சென்னையில் முழுமையாக தெரியும்
12 Aug 2025சென்னை : வருகிற செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை சென்னையில் உள்ளவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.
-
ஆதார் சரியான குடியுரிமை அடையாள ஆவணம் அல்ல : தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றது சுப்ரீம் கோர்ட்.
12 Aug 2025புதுதில்லி : ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
லிங்கேஷ் அனுமோள் இணையும் காயல்
12 Aug 2025ஜெ ஸ்டுடியோ ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோள், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல்.
-
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகாரம்: ஆஸி. அறிவிப்பு
12 Aug 2025கேல்பராக் : பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்தார்.
-
24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர்: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுலுக்கு பெருகும் ஆதரவு
12 Aug 2025டெல்லி : வாக்கு திருட்டு விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் 3 பேர் கொண்ட விசாரணைக்குழு; மக்களவை சபாநாயகர் அறிவிப்பு
12 Aug 2025புதுடெல்லி : அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் அடங்கிய
-
துணை முதல்வர் உதயநிதியுடன் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சந்திப்பு
12 Aug 2025சென்னை : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் சந்தித்து பேசினார்.
-
மதுரையில் வரும் 21-ம் தேதி நடைபெறும் த.வெ.க. மாநில மாநாடு: ஏற்பாடு பணிகள் தீவிரம்
12 Aug 2025மதுரை : மதுரையில் தமிழக வெற்றிக்கழக மாநில மாநாடு பணிகள் தீவிரமா நடைபெற்று வருகிறது.
-
புதுச்சேரியில் எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை: முதல்வர் அறிவிப்பு
12 Aug 2025புதுச்சேரி : எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு, பள்ளியில் படிப்போருக்கு ரூ.5,000, கல்லூரியில் படிப்போருக்கு ரூ.12,000 கல்வி உதவித் தொகையாக தரப்படவுள்ளது என்
-
இந்தியாவை கிண்டலடிப்பதா? - பார்லி.யில் இலங்கை எம்.பி. ஆதங்கம்
12 Aug 2025இலங்கை : இந்தியாவை கிண்டலடிப்பதா என இலங்கை எம்.பி. சில்வா பாராளுமன்றததில் கோள்வி எழுப்பியுள்ளார்.
-
வரி விதிப்பு விவகாரத்தில் சலுகை: சீனா மீதான வரிவிதிப்பு 90 நாட்கள் நிறுத்திவைப்பு : அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவு
12 Aug 2025வாஷிங்டன் : சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Aug 2025சென்னை : குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு குறித்து காவல் துறை பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சொட்ட சொட்ட நனையுது இசை வெளியீட்டு விழா
12 Aug 2025அட்லர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ’சொட்ட சொட்ட நனையுது’.
-
13-வது மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்: மிதாலி ராஜ்
12 Aug 2025மும்பை : இந்தியாவில் நடைபெறவுள்ள 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய மகளிரணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.