எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை நீலாங்கரையில் யூடியூபர் மாரிதாஸை போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணை செய்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில செயலாளர் சகாயம் (வயது 38), த.வெ.க. உறுப்பினர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (36), த.வெ.க. நிர்வாகி ஆவடியைச் சேர்ந்த சரத்குமார் (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 22 பேரை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து மாரிதாசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடந்த நிலையில் பிறகு அவரை போலீசார் விடுவித்தனர். முன்னதாக இதே விவகராம் தொடர்பாக யூடியூபர் பெனிக்ஸ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு : சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
04 Oct 2025சென்னை : வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.
-
வைகோ மருத்துவமனையில் அனுமதி
04 Oct 2025சென்னை : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காய்ச்சல், இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவு காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்பு
04 Oct 2025சிவகாசி : சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவு காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
காரை கவிழ்த்து, காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகள்
04 Oct 2025திருச்சூர் : கேரளாவில் காரை கவிழ்த்தி காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
-
குஜராத் பா.ஜ.க. தலைவராக அமைச்சர் ஜெக்தீப் நியமனம்
04 Oct 2025காந்தி நகர் : குஜராத் பா.ஜ.க. தலைவராக அமைச்சர் ஜெக்தீப் விஸ்வகர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு
04 Oct 2025சென்னை : அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழாவை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
-
இஸ்ரேலில் பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு
04 Oct 2025காசா : இஸ்ரேலில் பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பறிமுதல் செய்யப்படும் விஜய் பிரசார வாகனம்?
04 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நெல்லையில் கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசம்
04 Oct 2025நெல்லை : நெல்லையில் கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
-
காசாவில் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் : அமெரிக்க அதிர் ட்ரம்ப் வலியுறுத்தல்
04 Oct 2025வாஷிங்டன் : காசாவில் தாக்குதல் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
-
சுற்றுப்பயண தேதிகளில் திடீர் மாற்றம்: வரும் 8, 9-ம் தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் இ.பி.எஸ். பயணம்
04 Oct 2025சென்னை : நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5, 6ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த 5ம் கட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 8, 9ம் தேதிகளி
-
மராட்டியத்தில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறக்க மாநில அரசு அனுமதி
04 Oct 2025மும்பை : மராட்டியத்தில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறக்க மாநில அரசு அனுமதி தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
05 Oct 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம்: பிரான்சில் ஈபிள் கோபுரம் மூடல்
04 Oct 2025பாரீஸ் : பிரான்சில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தால் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் கனமழை: ஓசூரில் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்
04 Oct 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கனமழையால் ஓசூர் உள்ள குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்தது.
-
விஜய்யை கைது செய்தால் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்: டி.டி.வி.தினகரன் பேட்டி
05 Oct 2025சென்னை : “கரூர் சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
-
காசா அமைதி ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு 5-ம் தேதி இறுதி கெடு: ட்ரம்ப் அறிவிப்பு
04 Oct 2025வாஷிங்டன் : ஹமாஸ் அமைப்புக்கு 5-ந்தேதி இறுதி கெடு விதித்து அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
-
முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார்
04 Oct 2025ஜப்பான் : ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சிக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ராமநாதபுரம் அருகே 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
04 Oct 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்ய படை தாக்குதல்
04 Oct 2025கீவ் : உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.
-
இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
05 Oct 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
-
விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது: சீமான்
04 Oct 2025சென்னை : விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க. மயற்சி செய்கிறது என்று சீமான் கூறினார்.
-
திருட்டு வழக்கில் சிங்கப்பூரில் 2 இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆண்டு சிறை
04 Oct 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இருமல் மருந்தால் குழந்தைகள் பலி: மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை
05 Oct 2025புதுடெல்லி : இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில செயலாளர்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.
-
இந்தியாவின் பிரதமராக தமிழர்கள் யாருக்கும் எண்ணம் இல்லை: திருமாவளவன் ஆதங்கம்
04 Oct 2025சென்னை : தமிழர்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமர் ஆக எண்ணம் யாருக்கும் இல்லை என்று திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.