முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறிப்பிட்ட ரயில்களில் வை-பை வசதி அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.9 - ரயில்களில் பயணித்தபடியே நமது அலுவலகப் பணிகள், வர்த்தகப் பணிகளை மேற்கொள்வதற்கேற்ற வசதிகளை ரயில்வே அறிமுகம் செய்கிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தனது ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் கூறியதாவது:

வர்த்தக பயணிகளின் நலனை முன்னிட்டு, அவர்களின் மதிப்பு மிக்க நேரங்களை மனதில் வைத்து சில புதிய வசதிகள் ரயில்களில் ஏற்படுத்தப்படவுள்ளன.சில குறிப்பிட்ட ரயில்களில் கட்டண அடிப்படையில் அலுவலக வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இதுதொடர்பான முன்னோடித் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும்.இதுதவிர, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வேயில் பேப்பர் இல்லாத அலுவலகங்கள் உருவாக்கப்படும்.

டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.அனைத்து ஏ1 மற்றும் ஏ தர ரயில் நிலையங்களிலும், குறிப்பிட்ட ரயில்களிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று கவுடா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago