முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபாச படம் பார்த்தால் பக்தி அதிகரிக்குமாம்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மிகவும் பயபக்தி உள்ளவர்களாக மாறுவதை அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதாவது 1, 314 பேரிடம் அவர்கள் எந்த அளவுக்கு ஆபாச படங்கள் பார்ப்பார்கள் மற்றும் அவர்களின் கடவுள் பக்தி பற்றி கேள்விகள் கேட்டப்பட்டன.

இதில் கலந்து கொண்டவர்களை 6 ஆண்டுகளாக கண்காணித்து வந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் குற்ற உணர்ச்சியால் பயபக்தி உடையவர்களாக மாறிவிடுவது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆராய்ச்சியாளர் சாமுயல் பெர்ரி கூறுகையில்,மக்கள் அதிகமாக ஆபாச படங்கள் பார்க்கும்போது நம் மதப்படி அது தவறே என்ற குற்ற உணர்வு அவர்களை ஆட்கொள்கிறது. இதனால் அவர்களுக்கு பயபக்தி அதிகரித்துவிடுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 19 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 19 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago